சென்னையில் பயங்கரம் : ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உள்பட 3 பேர் வெட்டிக்கொலை!
வியாழன், 20 நவம்பர் 2008 (13:39 IST)
சென்ன ை அசோக ் நகரில ், ஓய்வ ு பெற் ற தமிழ்நாட ு கனி ம வளத்துற ை அதிகார ி, அவரத ு மனைவ ி, வேலைக்காரிய ை சரமாரியா க வெட்ட ி படுகொல ை செய்ததுடன ் வீட்டில ் இருந் த பணம ், நகைகள ை மர் ம கும்பலைச ் சேர்ந் த சிலர ் கொள்ள ை அடித்துச ் சென்றுள்ளனர ். சென்ன ை அசோக ் நகர ் காவல்துற ை பயிற்ச ி கல்லூர ி அருக ே உள் ள நடேசன் தெருவில் வசித்த ு வந்தவர ் சரவணன ் (74). இவர ் தமிழ்நாட ு கனி ம வளத்துறையில ் அதிகாரியா க பணியாற்ற ி ஓய்வ ு பெற்றவர ் ஆவார ். இவரத ு மனைவ ி கஸ்தூரி(73). இவர்கள ் வீட்டில ் அன்பரச ி (17) என்பவர ் வீட்ட ு வேல ை செய்த ு வந்தார ். உன்னிக்கிருஷ்ணன் என்பவர ் தினமும் காலையில ் வந்து சமையல் வேல ை செய்த ு வந்தார ். இந் த நிலையில ், நேற்றிரவ ு சரவணன ் வீட்டுக்குள ் திடீரெ ன புகுந் த மர் ம கும்பல ் பயங்க ர ஆயுதங்களைக ் காட்ட ி சரவணன ், அவரத ு மனைவ ி, வேலைக்காரிய ை மிரட்டியுள்ளனர ். அவர்களிடம ் நக ை, பணம ் எங்க ே இருக்கிறத ு என்ற ு கேட்டனர ். இதனால ் அவர்களுடன ் சரவணன ் கடும ் வாக்குவாதம ், மோதலில ் ஈடுபட்டதா க தெரிகிறத ு. இதனால ் ஆத்திரமடைந் த மர் ம கும்பல ் அவர ை அரிவாளால ் சரமாரியா க வெட்டியுள்ளனர ். இதைத ் தடுக் க வந் த அவரத ு மனைவ ி, வேலைக்காரியையும ் அவர்கள ் வெட்டினர ். இதனால ் உயிருக்குப ் போராடி ய அவர்கள ் சிறித ு நேரத்தில ் ரத் த வெள்ளத்தில ் உயிரிழந்தார்கள ். பின்னர ் வீட்டைச ் சூறையாடி ய அந் த மர் ம கும்பல ் பீரோல ை உடைத்த ு நக ை, பணத்த ை கொள்ள ை அடித்துச ் சென்றனர ். இதையடுத்த ு, இன்ற ு கால ை சமையல ் வேல ை செய் ய வந் த உன்னிகிருஷ்ணன ் வீட்டுக்குள ் 3 பேரும ் ரத் த வெள்ளத்தில ் உயிரிழந்த ு கிடப்பதைக ் கண்ட ு அதிர்ச்சியடைந்த ு காவல்துறையினருக்க ு தகவல ் தெரிவித்தார ். இதைத்தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் மர்ம கும்பலை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செயலியில் பார்க்க x