தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: பழ. நெடுமாற‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (02:59 IST)
ஈழ‌தத‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌‌ய்ய‌ப்படுவதை‌ததடு‌க்க‌ இந்திஅரசு ‌விரை‌ந்தசெய‌ல்பட‌ததவறினாலதமிழகமஎரிமலையாவெடிக்குமஎ‌ன்றழ.நெடுமாற‌னஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

இலங்கைததமிழர்களுக்கஎதிராபோரஒரபோதுமநிறுத்முடியாதஎன்றபுதடில்லியிலசிறிலங்கஅ‌‌திப‌ரமகிந்ராஜபக்அறிவித்து‌ள்ளத‌ற்கதமிழரதேசிஇயக்கததலைவரழ. நெடுமாறன் கடு‌மகண்டனமதெரிவித்துள்ளார்.

இது கு‌றி‌த்து அவர் வியாழக்கிழமவெளியிட்டுள்அறிக்கை:

இந்தியபபிரதமரைசசந்தித்துபபேசிபிறகு "போரநிறுத்தமசெய்முடியாது" சிறிலங்கஅ‌திப‌ரராஜபக்அறிவித்திருப்பதஎதிர்பாராததஅல்ல. இனவெறியுமபோரவெறியுமபிடித்தஆட்டுமசூழ்நிலையிலஅவரஇன்னொரஹிட்லராஉருவாகிக்கொண்டிருக்கிறாரஎன்பதஉலகமஉணவேண்டும்.

இந்தியபபிரதமரினவேண்டுகோளையும், தமிழசட்டமன்றமஏகமனதாநிறைவேற்றிதீர்மானத்தையுமமதிக்அவரதயாராஇல்லை. அவருக்குபபின்னணியிலஉள்இந்தியாவினஎதிரி நாடுகளஅவரததுணிவிற்குககாரணம்.

இனி இந்தியஎன்செய்யபபோகிறது? ஈழத் தமிழர்களபடுகொலசெய்யப்படுவதவேடிக்கைபபார்க்கபபோகிறதா? அல்லதஉறுதியாநடவடிக்கஎடுத்துபபோரநிறுத்தபபோகிறதா? என்பதஅறிதமிழமக்களதுடிக்கிறார்கள்.

விரைந்தசெய‌ல்பஇந்திஅரசதவறினாலதமிழகமஎரிமலையாவெடிக்குமஎச்சரிக்கிறேனஎன்றஅதிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்