‌மீனவ‌ர் ‌பிர‌ச்சனை: ம‌த்‌திய அரசு, த‌மிழக அர‌சி‌ற்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (01:13 IST)
சி‌றில‌ங்ககட‌ற்படை‌யின‌ரி‌னதா‌க்குத‌லி‌லபலியா‌கியு‌ள்த‌மிழக ‌மீனவ‌‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌ங்களு‌‌க்கு ‌உ‌ரிஇழ‌ப்‌பீடு‌ வழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌ததொட‌ர‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌லம‌த்‌திஅரசு, த‌மிழஅரசஆ‌கியவ‌ற்‌றி‌ற்கதா‌க்‌கீதஅனு‌ப்செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

பா‌க் ‌நீ‌ரிணை‌ப்பு‌பபகு‌தி‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா‌‌ககட‌ற்படை‌யின‌ரநட‌த்‌தியு‌ள்து‌ப்பா‌க்‌கி‌சசூடுக‌‌ளி‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌ங்களு‌க்கஉ‌‌ரிய ‌நிவாரண‌மவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌சசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லத‌மிழம‌க்க‌ளஉ‌ரிமை‌ககழக‌‌மஎ‌ன்அமை‌ப்‌பி‌னஇணை‌சசெயல‌ரவழ‌க்க‌றிஞ‌ரபுகழே‌ந்‌தி எ‌ன்பவ‌ரமனு‌ததா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளா‌ர்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மீன‌வ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌ங்களு‌க்கஉ‌ரிய ‌நிவாரண‌மவழ‌ங்காம‌லஇரு‌ப்பதஅர‌சிய‌லச‌ட்ட‌த்‌தி‌ன் 14, 21 ஆ‌கிய ‌பி‌ரிவுகளை ‌மீறுவதாகு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்அவ‌ர், ‌சி‌றில‌ங்கா‌‌ககட‌ற்படை‌யின‌ரி‌னதா‌க்குத‌லி‌லஇரு‌ந்தத‌மிழக ‌மீனவ‌ர்களை‌ககா‌ப்பா‌ற்உ‌ரிநடவடி‌க்கஎடு‌க்குமாறம‌த்‌திய, மா‌நிஅரசுகளு‌க்கஉ‌‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், மா‌நில‌ககாவ‌ல்துறை‌ததலைவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்தகவ‌லி‌ன்படி கட‌ந்த 1986 இ‌ல் 10 இரு‌ந்கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ரஎ‌ண்‌ணி‌க்கை 1997 இ‌‌ல் 22 உய‌ர்‌ந்து‌ள்ளது. இதேபோல‌ 1992இ‌லவெறு‌ம் 8 இரு‌ந்காயமடை‌ந்து‌ள்ள ‌மீனவ‌ரஎ‌‌ண்‌ணி‌க்கை 1996 இ‌ல் 36 உய‌ர்‌ந்து‌ள்ளதஎ‌ன்றகூ‌றியு‌ள்புகழே‌ந்‌தி, ம‌க்களை‌ககா‌க்கு‌மகடமை‌யி‌லஇரு‌ந்ததவ‌றியு‌ள்ம‌த்‌திய, மா‌நிஅரசுக‌ள், நூ‌ற்று‌க்கண‌க்கான ‌மீனவ‌ர்க‌ளி‌னஅடி‌ப்படஉ‌ரிமைகளை‌ககா‌‌ப்பா‌ற்றவு‌மதவ‌‌றி‌வி‌ட்டஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்வழ‌க்கவியாழ‌க்‌கிழமஅ‌ன்று ‌விசா‌ரி‌த்தலைமை ‌நீ‌திப‌தி ஏ.ே. க‌ங்கூ‌லி, ‌நீ‌திப‌தி எஃ‌ப். எ‌ம். இ‌ப்ரா‌‌கி‌மக‌லிஃபு‌ல்லஆ‌கியோ‌ரகொ‌ண்முத‌ன்மஅம‌ர்வு, ம‌த்‌திய, மா‌நிஅரசுகளு‌க்கு‌ததா‌க்‌கீதஅனு‌ப்உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்