×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னை புழலில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு : சாலை மறியல்!
புதன், 12 நவம்பர் 2008 (15:40 IST)
சென்னை புழலில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை மர்ம ஆசாமிகள் அவமரியாதை செய்ததையடுத்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புழல் கேம்ப் ஜி.என்.டி. சாலையில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை மீது இன்று அதிகாலை மர்ம கும்பலைச் சேர்ந்த சிலர், சிலையை அவமதிக்கும் விதமாக பெயிண்டால் சிலையின் நெற்றியில் நாமம் போட்டும் மற்றும் உடல் பகுதியில் ராம் என்று எழுதியும் சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்த திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
செயலியில் பார்க்க
x