மின்வெட்டு : அ.இ.அ.‌தி.மு.க., ம.தி.மு.க., கம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சிக‌ள் வெளிநடப்பு!

புதன், 12 நவம்பர் 2008 (14:48 IST)
மி‌ன்வெ‌ட்டு‌ப்‌ ‌பிர‌ச்சனகு‌றி‌‌த்தபேஅவை‌த்தலைவ‌ரஆவுடைய‌ப்ப‌னஅனும‌திய‌ளி‌‌க்மறு‌த்ததையடு‌த்து, அ.இ.அ.‌ி.ு.க., ம.தி.மு.க., கம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சிக‌ளை‌சசே‌‌‌‌ர்‌ந்உறு‌ப்‌பின‌ர்க‌ளச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லஇரு‌ந்தஇ‌ன்றவெ‌ளிநட‌ப்பசெ‌ய்தன‌ர்.

மின்வெட்டு குறித்து பேச அனுமதிக்குமாறு அ.இ.அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையனும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்‌க‌ட்‌சி சார்பில் பாலபாரதியும் சட்ட‌ப்பேரவை‌யி‌லகவஈ‌ர்‌ப்பு ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டவ‌ந்தன‌ர்.

இதை ஏற்க மறுத்த அவை‌த்தலைவ‌ரஆவுடைய‌ப்ப‌னஇது பற்றி நாளை ‌விவாத‌த்து‌க்கஎடு‌த்து‌க்கொ‌ள்வதாகூறினார்.

ஆனா‌ல் ‌தீ‌ர்மான‌த்‌தி‌‌ன் ‌மீதஇ‌ன்றே ‌விவாத‌மநட‌த்த‌ வே‌ண்டு‌மஎ‌ன்றஉறு‌ப்‌பின‌ர்க‌ளகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர். அவை‌த்தலைவ‌ரதொட‌ர்‌ந்தமறு‌ப்பதெ‌ரி‌வி‌க்கவே அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர்க‌ளஅவை‌யி‌லஇரு‌ந்தவெளிநடப்பு செய்தனர். அவர்களை‌தொடர்ந்து ம.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்களு‌மவெளிநடப்பு செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்