வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜனவரி 10ஆ‌ம் தேதி வெ‌ளி‌யீடு : நரேஷ் குப்தா தகவ‌ல்!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (10:17 IST)
தமிழகத்தில் இறு‌தி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10ஆ‌மதேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கபே‌ட்டியள‌ி‌த்அவ‌ர், த‌மிழவா‌க்காள‌ரப‌ட்டிய‌லி‌லபெய‌ரசே‌ர்‌க்க, செ‌ன்னஉ‌‌ள்பஅனை‌த்தமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஇரு‌ந்து‌மமொ‌த்த‌ம் 36 ல‌ட்ச‌ம் ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ளபெ‌ற‌ப்ப‌ட்டதாகூ‌றினா‌ர்.

இ‌‌தி‌லஉ‌ரிஆவண‌ங்க‌ளஉ‌ள்ள 6 ல‌‌ட்ச‌ம் ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ளதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாகூ‌றிஅவ‌ர், இதனா‌லவா‌க்காள‌ர்க‌ளஎ‌ண்‌ணி‌க்கை 4 கோடியே 4 ல‌ட்சமாஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

நவம்பர் 10 ஆ‌மதே‌தி முதல், வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌மஇ‌தி‌லதிருத்தம் செய்யவும், புதிதாக பெயரை சேர்க்கவும் விரும்புவோர், வரும் 25ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எ‌ன்று‌‌மகூ‌றினா‌ர்.

மேலும், நவம்பர் 16, 23ஆ‌மதே‌திக‌‌ளி‌லபெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் ந‌ட‌ப்பதாகூ‌றிஅவ‌ர், செ‌ன்னை, காஞ்சீபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 17ஆ‌மதேதி பார்வைக்கு வைக்கப்படுமஎ‌ன்றா‌ர்.

இ‌ந்த 3 மாவட்டங்களிலு‌மவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள், டிசம்பர் 2ஆ‌மதே‌தி எ‌ன்றகு‌றி‌ப்‌‌பி‌ட்அவ‌ர், இங்கு நவம்பர் 23,30 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்கும் எ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10 ஆ‌ம் தேதி வெளியிடப்படும் எ‌ன்றநரே‌ஷகு‌ப்ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

திருமங்கலம் தொகு‌தி இடைத்தேர்தல் ப‌ற்‌றிகே‌ள்‌வி‌க்கப‌தி‌லஅ‌ளி‌த்அவ‌ர், மதுரை ‌‌திரும‌ங்கல‌மச‌ட்ட‌ப்பேரவதொகு‌தி‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்கா‌லி‌யிட‌மகு‌றி‌த்தமத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவு‌ம், தே‌ர்த‌லஎ‌ப்போதநட‌த்தலா‌மதே‌ர்த‌லஆணைய‌மமுடிவெடு‌க்கு‌மஎ‌ன்றுமகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்