14ஆ‌ம் தே‌தி வரை த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம் : ஆவுடைய‌ப்ப‌ன் அ‌றி‌வி‌ப்பு!

திங்கள், 10 நவம்பர் 2008 (12:21 IST)
த‌மிழச‌ட்ட‌ப்பேரவை‌யி‌னகு‌‌ளி‌ர்காகூ‌ட்ட‌த்தொட‌ரவரு‌ம் 14ஆ‌‌மதே‌தி வரநடைபெஉ‌ள்ளதாஅவை‌த்தலைவ‌ரஆவுடைய‌ப்ப‌னஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பரபர‌ப்பாசூ‌ழ்‌நிலை‌யி‌லஇ‌ன்றகாலகூடித‌மிழச‌ட்ட‌ப்பேரவை‌யி‌னகு‌ளி‌ர்காகூ‌ட்ட‌த்தொட‌ர், மறை‌ந்ம‌.‌தி.ு.க. உறு‌ப்‌பின‌ர் ‌வீர.இளவரச‌னஉ‌ள்பட 6 உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌னமறைவு‌க்கஇர‌ங்க‌‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து, அவை‌த்தலைவ‌ரஆவுடைய‌ப்ப‌னதலைமை‌யி‌லச‌ட்ட‌ப்பேரவஅலுவ‌லஆ‌ய்வு‌க்குழகூ‌ட்ட‌மநட‌ந்தது.

இ‌ந்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகச‌ெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவை‌த்தலைவ‌ரஆவுடைய‌ப்ப‌ன், சட்ட‌ப்பேரவகூ‌ட்ட‌‌‌த்தை 14ஆ‌மதேதி வரை (வெள்ளிக்கிழமை) நடத்த ச‌ட்ட‌ப்பேரவை அலுவ‌ல் ஆ‌ய்வு‌க்குழ கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செய்யப்பட்டதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

11ஆ‌ம் தேதி (செ‌‌வ்வா‌ய்‌‌கிழமை) நடைபெறு‌ம் கூ‌ட்ட‌த்‌தி‌ல் 2008-2009ஆம் ஆண்டின் கூடுதல் செயலர்கள் முதல் துணை நிதி நிலை அறிக்கை பேரவையில் வைக்கப்படும் எ‌ன்று‌ம் 12ஆ‌ம் தேதி (புதன்கிழமை) துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மாநில கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

13ஆ‌ம் தேதி (வியாழக்கிழமை) மாநில கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், 14ஆ‌ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாநில கோரிக்கை மீதான விவாதமும் அதன் மீதான பதில் உரையும் இருக்கும் எ‌ன்று‌ம் மாநில கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்ப‌ட்டு பின்னர் மாநில கோரிக்கை குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்து ஆய்வு செய்தபின் நிறைவேற்றப்படும் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இது தவிர சட்ட முன் வடிவுகளும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுவதாக கூ‌றிய அவ‌ர், வரு‌ம் 11, 12, 13, ஆகிய 3 நாட்களும் சட்ட‌ப்பேரவை நடக்கும் போது கேள்வி நேரம் இ‌ரு‌ப்பதாகவு‌ம், 14ஆ‌ம் தேதி கேள்வி நேரம் கிடையாது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

தினமும் காலை 9.30 மணிக்கு கூடும் சட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம் மதியத்துக்கு பிறகு கிடையாது எ‌ன்று‌ம் ஆவுடைய‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்