‌திரும‌ங்கல‌ம் தொகு‌தி ம.‌தி.மு.க. எ‌ம்.எ‌ல்.ஏ. ‌வீர.இளவரச‌ன் மரண‌‌ம்!

சனி, 8 நவம்பர் 2008 (14:19 IST)
மதுரை ‌திரும‌ங்கல‌மதொகு‌தியை‌சசே‌ர்‌ந்த ம.‌ி.ு.க. ச‌ட்ட‌பபேரவஉறு‌ப்‌பின‌ர் (எ‌ம்.எ‌ல்.ஏ.) ‌வீர. இளவரச‌னஉட‌ல்நல‌ககுறை‌வினா‌லமரணமடை‌ந்தா‌ர்.

கட‌ந்மூ‌ன்றநா‌ட்களு‌க்கமு‌ன்பகடுமையாமார‌டை‌ப்‌பினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌வீர.இளவரச‌ன், உட‌லஉறு‌ப்பு‌க்க‌ளசெய‌லிழ‌ந்த ‌நிலை‌யி‌லமதுரை ‌மீனா‌ட்‌சி ‌மிஷ‌னமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்‌கி‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ன்றகாலஅவரதஉட‌ல்‌நிலை ‌மீ‌ண்டகவலை‌க்‌கிடமானது. இதை‌ககே‌ள்‌வி‌ப்ப‌ட்டது‌மமதுரை‌யி‌லத‌ங்‌கி‌யிரு‌ந்வைகேஉடனடியாமரு‌த்துவமனை‌க்கு ‌விரை‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றகாலை 10.40 ம‌ணியள‌வி‌ல் ‌வீர.இளவரச‌னமரணமடை‌ந்தா‌ர். அவரு‌க்கவயது 48. இதைய‌றி‌ந்தது‌மவைகோவு‌‌ம், ம.‌ி.ு.க. தொ‌ண்ட‌ர்களு‌ம், ‌வீர.இளவரச‌னி‌னஉற‌வின‌ர்களு‌‌மக‌ண்கல‌ங்‌கின‌ர்.

முதுகலை‌பப‌ட்டதா‌ரியாவீர.இளவரசன், கல்லூரியிலபடிக்குமபோதி.ு.க. மீததீவிபற்றகொண்டஅ‌க்க‌ட்‌சி‌யி‌னமாணவரஅணி அமைப்பாளராசெயல்பட்டார்.

ி.ு.க.விட்டவெளியேறிவைகோ, ம.ி.ு.க.தொடங்கிபோதவீர.இளவரசனுமவைகோவுடனஇணைந்தார். கடந்த 1989-ஆமஆண்டமேலூரதொகுதி சட்டமன்தேர்தலில் ம.ி.ு.க. வேட்பாளராஅறிவிக்கப்பட்டபின்னரமாற்றப்பட்டார். 2001-ஆண்டமேலூரதொகுதியிலபோட்டியிட்டவெற்றி வாய்ப்பஇழந்தார். 2006-ஆண்டு அ.ி.ு.க. கூட்டணியில் ம.ி.ு.க. வேட்பாளராதிருமங்கலமதொகுதியிலபோட்டியிட்டவெற்றி பெற்றார்.

வீர.இளவரசனினசொந்ஊரமதுரமாவட்டமகொட்டாமபட்டி அருகஉள்பள்ளப்பட்டி ஆகும். தந்தவீரப்பனசேர்வை. தாயாரவள்ளியம்மாள்.

இவருக்கமாணிக்கவல்லி என்மனைவியும், விஜயாலன், சக்கரவர்த்தி ஆகிமகன்களும், யாழினி என்மகளுமஉள்ளனர்.

2006-ஆண்டமாதமநடந்சட்டசபதேர்தலிலவீர. இளவரசனமதுரதிருமங்கலமதொகுதியில் ம.ி.ு.க. சார்பிலபோட்டியிட்டவெற்றி பெற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்