மதுரையில் பேரு‌ந்து‌க்கு ‌தீ வை‌ப்பு!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (12:45 IST)
மதுரை அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுரையிலஇன்றஅரசபேரு‌ந்து ஒ‌ன்று‌க்கு ‌வை‌‌க்க‌ப்ப‌ட்டது.

மதுரை ஆரப்பாளையத்தில் இர‌ண்டபேரு‌ந்துகளையு‌ம், கொட்டாம்பட்டியில் ஐ‌ந்தபேரு‌ந்துகளையு‌மம‌ர்நப‌ர்க‌ளஇ‌ன்றக‌ண்ணாடிகளஉடை‌த்தசேத‌ப்படு‌த்‌தின‌ர்.

ஆரப்பாளைய‌ம் பேரு‌ந்து ‌‌நிலைய‌த்த‌ி‌ல் நின்று கொண்டிருந்த ஒரு அரசபேரு‌ந்தஒ‌ன்று‌க்கு‌ ம‌‌ர்நப‌ர்க‌ளதீ வை‌த்து‌ ‌வி‌ட்டஓடி‌வி‌ட்டன‌ர்.

இது தொட‌ர்பாவழக‌்கு‌ப்ப‌திவசெ‌ய்காவ‌ல்துறை‌யின‌ர், 3 பேரகைதசெ‌ய்தன‌ர்.

இதனிடையே, கிருஷ்ணசாமியின் கார் தாக்குதல் நடத்தப்பட்ட எழுமலைக்கு இன்றும் பேரு‌ந்துக‌ளஇய‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்