இலங்கை தமிழர் ‌நிவாரண ‌நி‌தி : ஒரு மாத ச‌ம்பள‌த்தை வழ‌ங்‌கினா‌ர் ஆளுந‌ர் பர்னாலா!

திங்கள், 3 நவம்பர் 2008 (15:36 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌நிவாரண ‌நி‌தி‌‌க்கு த‌மிழஆளுந‌ரசு‌ர்‌ஜி‌த் ‌சி‌ஙப‌ர்னாலதனதஒரமாச‌ம்பள‌த்தை ‌நி‌தியாவழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

இல‌ங்கை‌யி‌லராணுவ‌ததா‌க்குதலு‌க்கு‌ள்ளதமிழ‌ர்களு‌க்கு ‌உதவு‌மவகை‌யி‌லத‌மிழஅரசநிவாரண‌‌ ‌நி‌தி ‌திர‌ட்டி வரு‌கிறது. உணவு‌பபொரு‌ட்க‌‌ள், உடைக‌ளஉதவ ‌விரு‌ம்புபவ‌ர்க‌ளஅ‌ந்த‌ந்மாவ‌ட்ஆ‌ட்‌‌‌சியாள‌ர்க‌ளிட‌மவழ‌ங்‌கி உ‌ரிர‌சீதபெ‌ற்று‌ககொ‌ள்ளலா‌ம் எ‌ன்று‌மஅ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது.

த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள இ‌ந்த ‌நிவாரண ‌நி‌தி‌க்கு அர‌சிய‌ல் க‌ட்‌‌சி‌யின‌ர், ‌திரை‌ப்பட‌த் துறை‌யின‌‌ர், பொதும‌க்க‌ள் என ப‌ல்வேறு தர‌ப்‌பினரு‌ம் ‌நி‌திகளை வா‌ரி வழ‌ங்‌கி வரு‌கிறா‌ர்க‌ள். இதுவரை ரூ.4 கோடியே 88 ல‌ட்ச‌‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ல் ‌நி‌தி கு‌வி‌ந்து‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் போ‌ரினா‌ல் பா‌‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்கு உத‌விட த‌மிழக ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா தனது ஒரு மாத ச‌ம்பள‌த்தை ‌நி‌தியாக வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், "இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்