மு‌த்துராம‌லி‌ங்க‌த் தே‌வ‌ர் ‌சிலை‌க்கு தலைவ‌ர்க‌ள் ம‌ரியாதை!

வியாழன், 30 அக்டோபர் 2008 (23:37 IST)
பசு‌ம்பொ‌ன் மு‌த்துராம‌லி‌ங்க‌த் தே‌வ‌ரி‌ன் 101வது ஜெய‌ந்‌தி ‌விழாவையொ‌‌ட்டி அவரது ‌சிலை‌க்கு மாலை அ‌ணி‌வி‌த்து அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

தேமுதிதலைமஅலுவலகத்திலஅலங்கரித்தவைக்கப்பட்டிருந்தேவரினதிருவுருவப்படத்திற்ககட்சிததலைவரவிஜயகாந்தமற்றுமநிர்வாகிகளமலரதூவி மரியாதசெலுத்தினர்.

சென்னநந்தனத்திலஉள்ள பசு‌ம்பொ‌ன் மு‌த்துராம‌லி‌ங்க‌த் தேவ‌‌ரி‌ன் முழஉருவெண்கலச்சிலஅலங்கரித்தவைக்கப்பட்டிருந்தது. சிலையினகீழதேவரினதிருவுருவப்படமமலர்களாலஅலங்கரித்தவைக்கப்பட்டிருந்தது.

இத்திருவுருவப்படத்திற்கு ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்க‌ள் ஆற்காடவீராசாமி, பரிதி இளம்வழுதி உள்ளிட்டோரமலரதூவி மரியாதசெலுத்தினர்.

அ.இ.அ.ி.ு.சார்பிலஅக்கட்சியினஅவைத்தலைவரமதுசூதனன், தெனசென்னமாவட்செயலாளரி.ி. கலைராஜன் உள்பபலரமரியாதசெலுத்தினர்.

காங்கிரஸகட்சி சார்பில் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் போளூரவரதன், முன்னாளதுணமேயரகராத்தஆர்.தியாகராஜன், ஆர்.தாமோதரன், அகிஇந்திகாங்கிரஸகமிட்டி உறுப்பினரசிரஞ்சீவி, தெனசென்னமாவட்பொதுச்செயலாளரசாதிக்அலி உள்ளிட்டோரமலரதூவி மரியாதசெலுத்தின‌ர்.

கோயம்பேட்டிலஉள்ே.ு.ி.கட்சி தலைமஅலுவலகத்திலதேவரினதிருவுருவப்படமமலர்களாலஅலங்கரித்தவைக்கப்பட்டிருந்தது. இந்படத்திற்ககட்சிததலைவரவிஜயகாந்த், அவைததலைவரபண்ருட்டி ராமச்சந்திரனமற்றுமகட்சி நிர்வாகிகளமலரதூவி, மரியாதசெலுத்தினர்.

பசும்பொன்னிலஉள்தேவரநினைவிடத்திலநடந்குருபூஜையிலதமிழ்நாடகாங்கிரஸதலைவரே.‌ி.தங்கபாலகலந்தகொண்டமரியாதசெலுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்