மதுரை‌யி‌ல் ர‌யி‌ல் பெ‌ட்டிக‌ள் எ‌ரி‌ந்து நாச‌ம்!

வியாழன், 23 அக்டோபர் 2008 (13:39 IST)
மதுரர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஇ‌ன்றஏ‌ற்ப‌ட்ட ‌ீ ‌வி‌ப‌த்‌‌தி‌லஇர‌ண்டர‌யி‌லபெ‌ட்டிக‌ளஎ‌ரி‌ந்தநாசமானது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நே‌ற்றமாலமதுரைக்கு இய‌க்க‌ப்ப‌ட்சிறப்பு ரயில், இன்று காலை 10 ம‌ணி‌க்கமதுரை வந்தடை‌ந்தது.

அ‌ப்போது, அந்த ரயிலின் கடைசி பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதை‌பபா‌ர்‌த்பொதும‌க்க‌ளரயில்வே காவ‌‌ல்துறை‌க்கதகவல் கொடுத்தனர்.

இதையடு‌த்து, தல்லாகுளம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி ‌தீயஅணை‌த்தன‌ர். அதற்குள் 2 பெட்டிக‌எ‌ரி‌ந்தநாசமானது.

பூட்டிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த ரயிலில் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை எ‌ன்று‌ம், யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்று‌கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்