வைகோ ‌‌‌மீது நடவடி‌க்கை : ராமகோபால‌ன்!

வியாழன், 23 அக்டோபர் 2008 (12:09 IST)
''தேஒற்றுமைக்கஊறவிளைவிக்குமவகையிலபேசி வருமவைகோ, ம.‌தி.மு.க.வை சே‌ர்‌ந்த ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் க‌ண்ண‌ப்ப‌‌ன் ஆ‌கியோ‌ர் ‌மீது த‌மிழக அரசகடுமையாநடவடிக்கஎடுக்வேண்டும்'' இந்தமுன்னணி நிறுவஅமைப்பாளரராம கோபாலனவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழஈழமமட்டுமல்தனிததமிழ்நாடுமமலருமஎன்றம.ி.ு.அவைததலைவரகண்ணப்பனசென்னையிலநடைபெற்கருத்தரங்கஒன்றிலபேசியுள்ளார். இந்கருத்தரங்கிலவிடுதலைப்புலிகளஆதரவவீடியகாட்சிகளஒளிபரப்பப்பட்டதாம்.

மேலும், ம.ி.ு.பொதுசசெயலாளரவைகோ, இலங்கை‌த் தமிழர்களுக்காஆயுதமஏந்வேண்டிதேவவந்தாலவைகமுதலஆளாகளத்திற்கவந்தநிற்பானஎன்றபேசியுள்ளார். இந்பேச்சுக்களஅப்பட்டமாதேவிரோபேச்சுக்களாகும். இதவன்மையாகண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரத்திலதிரையுலகினரநடத்திபோராட்டத்திலஇயக்குனர்களசீமான், அமீரஆகியோரபிரிவினவாதத்தையும், பயங்கரவாதத்தையுமதூண்டுமவிதத்திலபேசியுள்ளனர். இதையுமமத்திய, மாநிஅரசுகளஇதுவரகண்டகொண்டதாதெரியவில்லை. இந்பேச்சுக்களுக்ககாங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் சிலரஎதிர்ப்பதெரிவித்திருப்பதபாராட்டுக்ககூறியது.

இலங்கை‌த் தமிழர்களுக்காரத்தமகொதிக்பேசிஆதரவதலைவர்களமலேசிநாட்டினகொடுஞ்சிறையி‌லஅடைக்கப்பட்டஉள்ஹின்ராபதலைவர்களவிடுவிக்கககோரி மனிசங்கிலி, பேரணி, பொதுககூட்டமநடத்தாததஏன்?

விடுதலைப் புலிகளஆதரித்தபேசுபவர்களமீது நடவடிக்கை எடு‌க்காத கருணாநிதி, விடுதலைப்புலிகளினதலைவரதமிழ்ச்செல்வனமறைவுக்கஇரங்கலஎழுதினா‌ர்.

சிமாதங்களுக்கமுன் வ‌ிடுதலை‌ப் புலிகளுக்கஆதரவாபேசிம.ி.ு.க.வைசசேர்ந்வேளச்சேரி மணிமாறனை காவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்தனர். ஆனால், ி.ு.அரசஅவரஉணர்ச்சிவசப்பட்டபேசியதாகூறி விடுதலசெய்துவிட்டது.

தமிழ், தமிழரஎன்றகூறி தனிநாடகோருமஇந்தேசிவிரோதிகளமக்களஅடையாளமகண்டுகொள்வேண்டும். தேஒற்றுமைக்கஊறவிளைவிக்குமவகையிலபேசி வருமதலைவர்களமீது த‌‌மிழக அரசகடுமையாநடவடிக்கஎடுக்வேண்டும்.

தமிழகத்தபுலி ஆதரவதேவிரோதிகளிடமிருந்தகாத்திதேசபக்தமிழர்களஓரணியிலதிரவேண்டுமஎ‌ன்று ராகோபாலன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்