இலங்கை‌த் தமிழர் படுகொலையை கண்டித்து ரயில் மறியல்: திருமாவளவன் கைது!

வியாழன், 23 அக்டோபர் 2008 (13:51 IST)
இலங்கை‌தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் இ‌ன்றர‌யி‌லம‌றிய‌லி‌‌லஈடுப‌ட்விடுதலை சிறுத்தை க‌ட்‌சியசே‌ர்‌ந்த 2,500 பே‌ர் கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னை செ‌ன்‌ட்ர‌லர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லம‌றிய‌லபோரா‌ட்ட‌‌மநட‌த்‌‌திதொ‌ல்.திருமாவளவன் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ரகைது செய்யப்பட்டனர். ‌இ‌ந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் கலந்து கொண்டார்.

செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ள் திருமாவளவ‌ன் நுழையாம‌ல் இரு‌க்க காவ‌ல்துறை‌யின‌ரஅரண் அமைத்து ‌நி‌ன்றகொ‌ண்டிரு‌ந்தன‌ர். இதை‌த்தொட‌ர்‌ந்தஅவ‌ரதலைமை‌யி‌லநூ‌‌ற்று‌க்கண‌க்கான ‌விடுதலை ‌சிறு‌த்தை‌யின‌ரகாலை 9 மணி அளவில் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கும் சென்ட்ரல் ரயில்வே யார்டு பகுதிக்கும் இடைப்பட்ட பகு‌திக‌ளி‌லஉ‌ள்த‌ண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அ‌ப்போது, இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சேவு‌க்கு எ‌திராகவு‌ம், ம‌த்‌திய அரசு‌க்கு எ‌திராகவு‌ம் கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌பின‌ர்.

இந்த மறியல் போரா‌ட்ட‌த்தா‌லடெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு ‌விரைவரயில், சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் உள்பட 5 ரயில்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலும் சில ரயில்கள் புறப்படாமல் தாமதம் செய்யப்பட்டன. சென்ட்ரலுக்கு வரவேண்டிய 12 ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தினால் ரயில் போக்குவரத்தில் ‌பல ம‌ணி நேர‌ம் பாதி‌க்க‌ப்ப‌ட்டது.

திரு‌ச்‌சி‌ ‌ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லம‌றிய‌‌லி‌லஈடுப‌ட்ட ‌விடுதலை ‌சிறு‌த்தக‌ட்‌சியசே‌ர்‌ந்தவ‌ர்களகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர். அ‌ப்போதபே‌சிமா‌நிபே‌ச்சாள‌ரத‌மிழரச‌ன், ''ஈழ‌தத‌மிழ‌ர்க‌ள் ‌மீதகொடூரமாதா‌க்குத‌லநட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றில‌ங்ராணுவ‌த்து‌க்கஇ‌ந்‌திஅரசஎ‌ந்த‌விதமாஉத‌வியு‌மசெ‌ய்ய‌ககூடாதஎ‌ன்று‌ம், ‌சி‌றில‌ங்கா‌வி‌லந‌ட‌ந்தவரு‌மபோரஇ‌‌ந்‌திஅரசஉடனடியாதடு‌த்து‌ ‌‌நிறு‌த்த‌ வே‌ண்டு‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

இதேபோ‌ல் ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌மலா‌ல்குடி, ஜெய‌புர‌ம், மண‌ப்பாறஆ‌கிர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லம‌றிய‌லசெ‌ய்நூ‌ற்று‌க்கண‌க்கான ‌விடுதலை ‌சிறு‌த்தை‌யின‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

புது‌‌க்கோ‌ட்டர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லவிடுதலை ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌‌ரஅ‌ப்து‌லநாச‌ரதலைமை‌யி‌லம‌‌றிய‌லி‌லஈடுப‌ட்நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

இதே போல் தமிழகம் முழுவதும் நட‌ந்ர‌யி‌லமறியல் போரா‌ட்ட‌த்த‌ி‌லவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2,500 பே‌ர் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்