ராம‌ர் பால‌‌த்த‌ி‌ல் ம‌த்‌‌திய அரசு முர‌ண்பாடான கரு‌த்து: இல.கணேசன்!

வியாழன், 16 அக்டோபர் 2008 (17:34 IST)
ராமரபாவிவகாரத்திலமத்திஅரசும், தமிழமுதல்வரகருணாநிதியுமமுன்னுக்குப்பினமுரணாகருத்துக்களதெரிவிப்பதாபா.ஜ.க. மாநிதலைவரல.கணேசனகுற்றமா‌ற்‌றியுள்ளார்.

webdunia photoFILE
இதுதொட‌ர்பாக அவ‌ர் இன்று வெளியிட்டுள்அறிக்கையில், "ராமனஒரகற்பனபாத்திரம். நானகூஎத்தனையதிரைப்படங்களுக்ககதஎழுதியுள்ளேன். அவற்றினகதாநாயகனபோலத்தானவால்மீகி எழுதிகதையினநாயகனராமன்' என்றபேசியவரகருணாநிதி.

அவரவேறொரகூட்டத்திலபேசும்போது, "நமதவீட்டுபபெண்களபிரசவத்துக்கஅம்மவீட்டுக்குததானபோவார்கள். கௌசல்யாவினநாடகோசலை. எனவஅங்கதானராமரபிறந்திருக்வேண்டும். அயோத்தியிலராமரபிறந்தாரஎன்பதஏற்புடையதல்ல'' என்றார்.

சென்னையிலதிரைப்படங்களுக்கவிருதவழங்குமநிகழ்ச்சியிலராமரபாலமகுறித்தரஜினி பேசினார். அதற்கபதிலளித்தமுதலமைச்சரகருணாநிதி "எனக்கராஜாஜி எழுதிசக்ரவர்த்தி திருமகனபுத்தகத்திலஇருவரிகளமிகவுமபிடிக்குமஅவஇதுதான். "ராமனமனிதனாபிறந்தவனதனததிறத்தினாலபோற்றப்பட்டவன். அவனஅவதாரமஅல்ல'.

ேறொரவிழாவிலகருணாநிதி தனதவாதத்துக்கஆதரவாமேற்கோ‌ள் காட்டுவதாநினைத்ததனக்கஎதிராதானபேசியது. "பாரதி கூசிங்களததீவுனுக்கோரபாலமஅமைப்போம். சேதுவமேடுறுத்தி வீதி சமைப்போம்'.

கடந்காலத்தஉயிரோட்டத்துடனகாஎனத்தலைப்பிட்டஒரவிளம்பரம். ராமர்.லட்சுமணனமுன்னிலையிலஅவரதபடைகளகற்களசுமந்தகடலிலபாலமஅமைப்பதபோன்காட்சி ஓவியமாவரைந்தகீழே "ராமபிரானினதாமரைபபாதங்களினஆசிகளஇன்னமுமஇந்தததண்ணீரதாங்கி நிற்கின்றது'.

"வானசேனஇலங்கைக்குசசென்றசீதையகாப்பாற்கடலகடந்இடமஇதுதான்'' என்கின்வாசகங்களஇந்விளம்பரத்ததமிழஅரசினசுற்றுலவளர்ச்சிககழகமவெளியிட்டுள்ளது.

ராமரபாலமகுறித்விவரங்களராமநாதபுரமமாவட்விவரச்சுவடியிலஉள்ளது. அதனமுன்னுரை "இதஒரவழிகாட்டி ஏடஅல்லததகவலகுறிப்பமட்டுமல்ல; மேற்கோளநூலாபயன்படத்தக்கது'' எழுதியுள்ளது. 1972இதஎழுதியவரஅன்றைமுதல்வரமுதலமைச்சரகருணாநிதி.

ராமரஇல்லஎன்றார்கள். ராமரபாலத்தகட்டவேயில்லஎன்றார்கள். தற்போதஇல்லாராமர், பிறக்காராமர், தானகட்டாபாலத்ததானஇடித்தவிட்டாரஎன்கிறார்கள். முரண்பாடஉனபெயரதானமத்திஅரசவியக்கததோன்றுகிறது'' எ‌ன்று இல.கணே‌ச‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.