இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌பிர‌ச்சனை‌யி‌ல் கபட நாடக‌ம் ஆடுவது யா‌‌ர்? ஜெயல‌லிதா‌வுக்கு கருணா‌நி‌தி ப‌தி‌‌ல்!

வியாழன், 16 அக்டோபர் 2008 (14:56 IST)
இலங்கைததமிழரபிரச்சனையிலகபநாடகமஆடுவதயார்? என்பததமிழமக்களஅறிவார்களஎன்றஅ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதாவுக்கமுதலமைச்சரகருணாநிதி பதிலஅளித்துள்ளார்.

webdunia photoFILE
இலங்கைததமிழரபிரச்சனதொடர்பாநடைபெற்அனைத்துககட்சி கூட்டத்திலஎடுக்கப்பட்முடிவுகளவிமர்சித்தஅறிக்கவெளியிட்ட அ.இ.அ.ி.ு.பொதுச்செயலரஜெயலலிதா, கருணாநிதியினகபநாடகத்தகண்டதமிழர்களஏமாமாட்டார்களஎன்றகூறியிருந்தார்.

அவருடைகுற்றச்சா‌ற்றுகளுக்கபதிலஅளித்தமுதலமைச்சரகருணாநிதி இன்றகேள்வி- பதிலஅறிக்கவெளியிட்டுள்ளார். அதிலகனிமொழி பற்றி ஜெயலலிததெரிவித்கருத்துக்கபதிலஅளித்துள்கருணாநிதி, "ராஜினாமகடிதத்தஉடனடியாமாநிலங்களவதலைவரிடமகனிமொழி ஏனகொடுக்கவில்லஎன்றஜெயலலிதகேட்டுள்ளார்.

அவரதஅவசரத்திற்ககாரணமஇலங்கைததமிழரபிரச்சனமீதுள்அக்கறஅல்ல; கனிமொழி எப்படியாவதஎம்.ி. பதவியிலஇருந்தவெளியவந்துவிடமாட்டாரா? என்நல்லெண்ணமதானகாரணம்' என்றதெரிவித்துள்ளார்.

மத்திஅரசுக்கு 2 வாகாலமஅவகாசமகொடுத்திருப்பதமிகபபெரிமோசடி நாடகமஎன்றஜெயலலிதகூறியிருப்பதற்கபதிலஅளித்துள்கருணாநிதி, "இதற்ககூட்டத்திலகலந்தகொண்தலைவர்களதானபதிலகூவேண்டும்' என்றகூறியுள்ளார்.

கபநாடகமஎன்ஜெயலலிதாவினகுற்றச்சா‌ற்றுக்கபதிலஅளித்துள்கருணாநிதி, "கபடமஎன்றாலவஞ்சகமஎன்றஅகராதியிலபொருளகூறப்பட்டுள்ளது. அதற்கதமிழகத்திலபொருத்தமானவர்களயார்? என்பததமிழர்களநன்றாகவஅறிவார்கள்' என்றதெரிவித்துள்ளார்.

சிங்களர்களுக்கஆதரவாஜெயலலிதகருத்தகூறியிருப்பதஇலங்கஅதிபரினமூத்ஆலோசகரபாசில்ராஜபக்சசுட்டிககாட்டியிருப்பதபத்திரிகையிலவெளி வந்திருப்பதாகவுமகருணாநிதி தெரிவித்துள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கவராவிட்டாலுமஅதிலஎடுக்கப்பட்முடிவவரவேற்றுள்ம.ி.ு.பொதுசசெயலரவைகோவகருணாநிதி பாராட்டியுள்ளார்.

"தி.மு.க.வினர் மத்திய அமைச்சர்கள் பதவியிலிருந்தும் விலக வேண்டும்'' என்று வைகோ கூறியிரு‌ப்பத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து கருணா‌நி‌தி, "எம்.பி.'' பதவியிலிருந்து விலகினாலே; அமைச்சர் பதவியும் தானாகவே போய் விடும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

பா.ஜ.க. அமைச்சரவையிலே தி.மு.க. அங்கம் பெற்றிருந்த போது, அமைச்சரவை பதவிகளைத் தான் துறந்து விட்டு டி.ஆர்.பாலு, ஆ. ராஜஆகியோரவெளியவந்தார்களஎன்பதை கருணா‌நி‌தி ‌நினையூ‌ட்டியு‌ள்ளா‌ர்.