தீபாவளியை முன்னிட்டு 'ஆவின்' இனிப்புகள் ‌வி‌ற்பனை!

வியாழன், 16 அக்டோபர் 2008 (13:33 IST)
செ‌ன்னை: தீபாவ‌ளி ப‌ண்டிகையமு‌ன்‌னி‌ட்டு 'ஆ‌வி‌ன்' ‌நிறுவன‌மஆவின் பாலில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான இ‌னி‌ப்புகளஅ‌றிமுக‌மசெ‌ய்து‌ள்ளது.

செ‌ன்னதலைமைச் செயலகத்தில், தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு இனிப்புகள் முதல் விற்பனையபால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் இ‌ன்று தொடங்கி வைத்தார்.

ஆவின் பாலில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான இனிப்புகள் 550 கிராம் எடை அளவு‌ இந்தப் பெட்டியில் இருக்கும். இதன் விலை ரூ.100 மட்டுமே.

ஆவின் சிறப்பு இனிப்புகள் அடங்கிய பெட்டிகள், ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் உரிமம் பெற்ற சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்