×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கம்யூனிஸ்ட் கட்சியினர் 21 பேர் கைது!
திங்கள், 13 அக்டோபர் 2008 (16:01 IST)
பேருந்து கட்டணத்தை உடனடியாக தமிழக அரசு விலக்கிக் கொள்ளும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
சொகுசு பேருந்து விட்டு பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தமிழக அரசு உடனடியாக அந்த கட்டணத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அப்படி விலக்கிக் கொள்ளாவிட்டால் மாநில போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் களவாசல் என்ற இடத்தில் இன்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
முதல் முறையாக விமானத்தில் வைஃபை வசதி: ஏர் இந்தியா அறிவிப்பு..!
வங்கதேசத்தினர் ஊடுருவி வருவது தமிழகத்திற்கு செல்ல தான்: அசாம் முதல்வர் அதிர்ச்சி தகவல்..!
ஆயிரக்கணக்கான மலர்களால் உருவாக்கப்பட்ட கப்பல், கார்..! மலர் கண்காட்சியை கண்டு ரசித்த முதல்வர்!
மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலுக்கு ஒரே அட்டை.. எப்போது முதல் அமல்?
புத்தாண்டு தினத்தில் சென்னையில் பிறந்த 50 குழந்தைகள்.. பெற்றோர்களுக்கு சிறப்பு பரிசு..!
செயலியில் பார்க்க
x