காவ‌ல்துறை ஆணையரு‌க்கு செ‌ன்னை உய‌ர் நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (17:01 IST)
அ.இ.அ.‌ி.ு.க. ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரகலைராஜ‌னு‌க்கஅவரதமனுவப‌ரி‌சீலனசெ‌ய்தது‌ப்பா‌க்‌கி வை‌த்‌திரு‌ப்பத‌ற்காஉ‌ரிம‌‌த்தை (ைசென்‌ஸ்) 4 வார‌த்து‌க்கு‌‌ளவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்றமாநககாவ‌ல்துறஆணைய‌ர் சேகரு‌க்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

அ.இ.அ.‌ி.ு.க. ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரகலைராஜ‌‌னது‌‌ப்பா‌க்‌கி வை‌த்‌தி‌ரு‌ப்பத‌ற்காஉ‌ரிம‌‌மகே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்‌திரு‌ந்தா‌‌ர். ஆனா‌லஅவ‌ர் ‌மீது 3 வழ‌க்குக‌ளப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டி‌ரு‌ப்பதா‌லஉ‌ரி‌ம‌மவழ‌ங்முடியாதஎ‌ன்றகூ‌றி அவரதமனுவமாநககாவ‌ல்துறஆணைய‌ர் ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

இதஎ‌‌தி‌ர்‌த்தசெ‌ன்னஉய‌ர் ‌‌‌நீதிம‌ன்ற‌த்‌தி‌லகலைராஜ‌னமனு‌த்தா‌க்க‌‌லசெ‌ய்தா‌ர். இ‌ந்மனு‌வை ‌விசா‌ரி‌‌த்த ‌நீ‌திப‌தி, ‌அர‌சி‌ய‌லப‌ழி வா‌ங்கு‌மநடவடி‌க்ககாரணமாகலைராஜ‌ன் ‌‌மீதவழ‌க்குக‌ளபோட‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌மஎனவகலைராஜனு‌க்கஉ‌ரிம‌மவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மமாநககாவ‌ல்துறை‌ ஆணைய‌ரு‌க்கஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இ‌தையடு‌த்தமாநககாவ‌‌ல்துறை ஆணைய‌ரசேக‌ரமே‌லமுறை‌யீ‌ட்டமனு‌ததா‌க்க‌ல் செ‌ய்த‌ா‌ர். அ‌ந்மனு ‌தலைமை ‌நீ‌திப‌தி ஏ.ே. க‌ங்கு‌‌லி, ‌‌நீ‌திப‌தி எ‌ப்.எ‌ம். இ‌ப்ராஹ‌ி‌மக‌லிபு‌ல்லஅட‌ங்‌கிஅம‌ர்வமு‌ன்பஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது.

மனுவை ‌விசா‌ரி‌‌த்த ‌‌நீ‌திப‌திக‌ள், ஆணைய‌ரதா‌க்க‌லசெ‌ய்மே‌லமுறை‌யீ‌ட்டமனுவை‌ த‌ள்ளுபடி செ‌ய்ததோடு, கலைராஜனு‌க்கஉ‌ரிம‌மவழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி அ‌ளி‌த்உ‌த்தரவசெ‌ல்லு‌மஎ‌ன்று‌மச‌‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரகலைராஜ‌ன், காவ‌ல்துறஆணைய‌‌‌ரிட‌மஉ‌ரிம‌மகே‌‌ட்டபு‌திதாக ‌வி‌‌ண்ண‌ப்ப‌‌மசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஉ‌த்தர‌வி‌ட்டன‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்