அ.இ.அ.‌‌தி.மு.க. 38.3%, ‌தி.மு.க. 25.8% ஆதரவு- லயோலா க‌ல்லூ‌ரி கரு‌த்து‌க் க‌ணி‌ப்பு!

வியாழன், 25 செப்டம்பர் 2008 (17:37 IST)
செ‌ன்னை லயோலா க‌ல்லூ‌ரி ஊடக கலை‌க‌ள்துறை நட‌த்‌திய கரு‌த்து‌க் க‌ணி‌ப்‌பி‌ல், இப்போததேர்தலநடந்தாலயாருக்கவாக்களிப்பீர்களஎன்கேள்விக்கு 38.3 ‌விழு‌க்கா‌டு பே‌ர் அ.இ.அ.ி.ு.க.வுக்கு‌‌ம், 25.8 ‌விழு‌க்காடு பே‌ர் ‌தி.ு.க.வுக்கும், 19.5 வ‌ிழு‌க்காடு பே‌ர் ே.ு.ி.க.வுக்கும் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

சென்னலயோலகல்லூரியினஊடகலைகளதுறை சா‌ர்‌பி‌ல் கரு‌த்து‌க் க‌ணி‌ப்பு நட‌த்த‌ப்ப‌ட்டது. 31 நாடாளுமன்தொகுதிகளில் 2,709 பேரிடமகருத்து கே‌ட்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த கரு‌த்து‌க் க‌ணி‌ப்‌பி‌ல் ஆண்கள் 54 ‌விழு‌க்காடு பேரும், பெண்கள் 46 ‌விழு‌க்காடு பேருமகலந்தகொண்டனர்.

தமிழஅரசினரூபாய்க்ககிலஅரிசிததிட்டத்திற்கமக்களிடையபெருமளவிலஆதரவஇல்லை. 52 ‌விழு‌க்காடு பேரஇததேவையில்லஎன்றதெரிவித்துள்ளனர். 22 ‌‌விழு‌க்காடு பேரஏழமக்களுக்குபபயனகிடைக்குமஎனததெரிவித்துள்ளனர்.

தே‌ர்த‌லி‌ல் தே.மு.‌தி.க. தா‌க்க‌‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம்!

வரவிருக்குமநாடாளுமன்தேர்தலிலநடிகர்களதொடங்கியுள்கட்சிகளிலவிஜயகாந்தினே.ு.ி.தவிபிகட்சிகளாலபெரிதாஎந்தாக்கமுமஇரு‌க்காது என்றபெரும்பான்மையோரகருத்ததெரிவித்துள்ளனர்.

ே.ு.ி.மிகபபெரிதாக்கத்தை ஏற்படுத்துமஎன்று 43.4 ‌விழு‌க்காடு பேரு‌ம், ஓரிரஇடங்களிலமட்டுமதாக்கத்தஏற்படுத்துமஎன்று 32.8 ‌விழு‌க்காடு பேரும், தாக்கமஇருக்காதன 23.8 ‌விழு‌க்கா‌டு பேருமகருத்ததெரிவித்துள்ளனர்.

சரத்குமாரினஅகிஇந்திசமத்துமக்களகட்சி ஓரிரஇடங்களிலதாக்கத்தஏற்படுத்துமன 14.8 ‌விழு‌க்கா‌டு ேரு‌ம், மிகபபெரிதாக்கமஏற்படுத்துமன 2.5 ‌விழு‌க்காடு பேருமதாக்கமஇருக்காதன 82.7 ‌விழு‌க்காடு பேரும் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ள‌ன‌ர்.

விஜி.ராஜேந்தினலட்சிி.ு.க, கார்த்தினஅகிஇந்திநாடாளுமமக்களகட்சி ஆகியவற்றாலஎந்தாக்கமுமஇருக்காதமுறையே 94.7 ‌விழு‌க்காடு பேரும், 96.2 ‌விழு‌க்காடு பேருமகூ‌றியு‌ள்ளன‌ர்.

ர‌ஜி‌னி‌‌க்கு ஆதரவு குறை‌ந்தது!

ரஜினி நேரடி அரசியலிலஈடுபவேண்டுமஎன்று 4.3 ‌விழு‌க்காடு பேரு‌ம், முழநேநடிப்பமேற்கொள்ளலாமன 45.8 ‌விழு‌க்காடு பேரும், அவரபேசாமலஓய்வெடுப்பதநல்லதஎன்று 32.5 ‌விழு‌க்காடு பேரும், முழநேஆன்மீகத்திலஈடுபடலாமன 10.7 ‌விழு‌க்காடு பேரும், முழநேசமூசேவையிலஈடுபடலாம் என 5.2 ‌விழு‌க்காடு பேரு‌ம் கருத்ததெரிவித்துள்ளனர்.

தமிழஅரசஅறிவித்துள்இலவசததிட்டங்களை 84 ‌விழு‌க்காடு பேர் வரவேற்றுள்ளனர்.

நாடாளும‌ன்ற தொகுதி நிதி படுமோசமாபயன்படுத்தப்படுவதாக 83 ‌விழு‌‌க்காடு பேரகருத்ததெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலதற்போதஉள்ள நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மீண்டுமபோட்டியிட்டாலவாக்களிக்மாட்டோமன 63 ‌விழு‌க்காடு பேர் தெரிவித்துள்ளனர்.

அரசஅதிகாரிகளினசெயல்பாடுகளமிகவுமமோசமாக இரு‌‌ப்பதாக 87 ‌விழு‌க்காடு பேரதெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்