ஈழ‌‌த்த‌மிழர் ‌பிர‌ச்சனை: சி‌றில‌ங்கா தூதகர‌ம் மு‌ன் செ‌ப்.30‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ராமதா‌ஸ்!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (16:12 IST)
''ஈழ‌‌த்த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌‌‌க்கு தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌தி செ‌‌ப்ட‌ம்ப‌ர் 30ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌சி‌றில‌ங்க தூதரக‌ம் மு‌ன்பு எனது தலைமை‌யி‌‌ல் ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம்'' எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன்‌ ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
சென்னையிலஇன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், ி.ு.க.வுக்கு 96 சட்டமன்உறுப்பினர்களதானஉள்ளனர். பெரும்பான்மஇல்லாஅவர்களதமிழ்நாட்டிலதனித்தஆட்சி செய்தகொண்டிருக்கிறார்கள். இதனஏற்முடியாது.

தமிழஅமைச்சரவையிலகாங்கிரசுக்கபங்ககொடுக்வேண்டும். இதேபோபுதுச்சேரியிலுமி.ு.க.வுக்கஆட்சியிலபங்களிக்வேண்டுமஎன்பதுதானஎங்களுடைநிலைப்பாடு எ‌ன்றா‌ர்.

ஈழத்தமிழரபிரச்சனதொடர்பாக 1985ஆண்டபல்வேறபகுதிகளிலகருணாநிதி பேசிபேச்சஒரநூலாவெளியிடப்பட்டுள்ளது. அதில், 'தமிழர்களுக்கஒரநாடு, அததமிழீநாடு' என்றகருணாநிதி கூறியிருக்கிறார். இந்பிரச்சனதொடர்பாக 5 உறுதிமொழிகளையுமஅவரஅளித்துள்ளார்.

தமிழீழமமலஆதரவு, தமிழர்களுக்கநிலையாஉரிமை, நிரந்தபாதுகாப்பு, ஈழத்தமிழர்களுக்கஅடைக்கலமதருமகடமையிலிருந்ததவமாட்டோம், தமிழினத்தபாதுகாக்எந்தியாகத்துக்குமதயாரஎன்பதகருணாநிதி அளித்த ஐ‌ந்து உறுதிமொழிகள். ஆனாலஇப்போதஈழத்தமிழரபிரச்சனையிலகருணாநிதி மவுனமசாதிக்கிறார்.

எனவஇதற்கதீர்வகாமத்திஅரசவலியுறுத்தி சென்னையில் ‌சி‌றிலஙகத் தூதரகமமுன்பு செ‌‌ப்ட‌ம்ப‌ர் 30ஆ‌ம் தேதி எனது தலைமை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று ராமதாஸ் கூ‌றினா‌ர்.