கருணா‌நி‌தி தூ‌ண்டுத‌ல் பே‌ரி‌‌ல் செய‌ல்ப‌ட்டு‌ள்ளா‌ர் வ‌டிவே‌‌ல் : விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ம்சா‌ற்று!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (17:10 IST)
நடிக‌ரவடிவேலு‌வி‌ன் ‌‌வீடு ‌மீது‌மஅலுவலக‌ம் ‌மீது‌மநட‌ந்தா‌க்குத‌‌‌‌‌‌லகு‌றி‌‌த்தத‌ன் ‌மீதகூற‌ப்ப‌ட்டு‌ள்கு‌ற்ற‌ச்சா‌‌ற்றமறு‌த்து‌ள்ே.ு.‌ி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த், முதலமைச்சரகருணாநிதியினதூண்டுதலினபேரிலேயதனமீது பொயவழக்கபோடப்பட்டுள்ளதாகவு‌ம், இந்த ‌விடயத்திலநடிகரவடிவேலு பகடைக்காயாபயன்படுத்தப்பட்டுள்ளாரஎன்று‌கூறியுள்ளார்.

webdunia photoFILE
நகை‌ச்சுவநடிக‌ரவடிவே‌லு‌வி‌ன் ‌வீடு, அலுவலக‌ம் ‌மீதநே‌ற்றம‌ர்கு‌ம்ப‌லஒ‌ன்றதா‌க்குத‌லநட‌த்‌தியது. இ‌ந்தா‌க்குத‌ல் ‌விஜயகா‌ந்‌‌ததூ‌ண்டுத‌லபே‌ரி‌ல்தா‌னநட‌ந்து‌ள்ளதஎ‌ன்று‌ வடிவே‌லகு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இததொட‌‌ர்பாவடிவே‌லகொடு‌த்புகா‌ரி‌னபே‌‌ரி‌னகாவ‌ல்துறை‌யின‌ர், ‌விஜயகா‌ந்‌தஉ‌ள்பட 30 பே‌ர் ‌மீதகொலமுய‌ற்‌சி வழ‌‌க்கு‌பப‌திவசெ‌ய்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லத‌ன் ‌மீதநடிக‌ரவடிவே‌லகூ‌றிகு‌ற்ற‌ம்சா‌ற்று‌க்கே.ு.‌ி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் ‌இ‌ன்று ‌ப‌தி‌லஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், இ‌ந்தா‌க்குத‌லச‌ம்பவ‌த்‌தி‌ற்கு‌மஎன‌க்கு‌மஎ‌ந்த‌விச‌ம்ப‌ந்த‌மு‌ம் ‌கிடையாது. நா‌னஎ‌ந்தொகு‌தி‌யி‌லபோ‌ட்டி‌யி‌ட்டாலு‌மஎ‌‌தி‌ர்‌த்து‌பபோ‌ட்டி‌யிடுவே‌னஎ‌ன்றவடிவே‌லதெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌ற்ககாரண‌மமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌திய‌ி‌னதூ‌ண்டுத‌லஆகு‌ம். த‌‌ற்கவடிவேலபகடை‌ககாயா‌யபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ஆளு‌மக‌ட்‌சி‌யி‌ன‌ர் ‌தி‌ட்டமி‌ட்டச‌தி செ‌ய்தஎ‌ன்னவழ‌க்‌கி‌ல் ‌சி‌க்வை‌க்பா‌ர்‌க்‌கிறா‌ர்க‌ள். இதனஎ‌தி‌ரகொ‌ள்நா‌னதயாராகவஇரு‌க்‌கிறே‌ன்.

அஜீத் ரசிகர்கள் தான் வடிவேல் வீட்டை தாக்கினார்கள் என்று செய்தி வெளியானது. என்றாலும் என்னை இதில் சேர்த்தது தவறு. என் மீது நிறைய பொய் வழக்குகள் போடப்படுகிறது. தே.மு.தி.க. இளைஞர் அணி மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. அதை சீர்குலைக்கவே தற்போது இந்த வழக்கைப் போட்டுள்ளனர்.

மார்க்சிஸ்‌கம்யூனிஸ்‌செயலர் வரதராஜன் சமீபத்தில் என்னை சந்தித்து பேசினார். விஜயகாந்தை சந்தித்து பேசி விட்டார்களே என்ற ஆத்திரமும் என் மீதான வழக்குக்கு காரணமாக இருக்கலாம். நான் நேர் வழியில் மக்களை சந்திக்கிறேன். ஆனால் சிலர் குறுக்கு மனதுடன் குறுக்கு வழியில் என்னுடன் மோதுகிறார்கள்.

வடிவேல் புகார் தகவலை நான் பெரியதாக நினைக்கவில்லை. ஆனால் சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். 307-வது பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர். இப்படி வழக்கு போடுவதால் நான் பயந்து விட மாட்டேன், அந்த வழக்கை சந்திப்பேன்.

வடிவேல் வழக்குக்காக நான் முன் ‌பிணவாங்க மாட்டேன். இந்த வழக்குகள் சிறு பிள்ளைத்தனமானது
எ‌ன்று ‌விஜயகா‌ந்‌‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.