க‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் ‌ஆஜராக உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌‌த்தரவு!

நீ‌திம‌ன்அவமதிப்பவழக்கிலசெ‌‌ப்ட‌‌ம்ப‌ர் 24ஆ‌மதே‌தி கன்னியாகுமரி மாவட்ஆ‌ட்‌சி‌ததலைவ‌ரஆஜராசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

க‌ன்னியாகுமரி மாவட்டம், பிளவிளையசேர்ந்ஜெயக்குமாரஎ‌ன்பவ‌ரசென்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனஒ‌ன்றதா‌க்க‌லசெ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

TN.Gov.TNG
அ‌‌ந்மனு‌வி‌ல், மணவாளக்குறிச்சி என்இடத்திலபட்டநிலத்திலகிறிஸ்தகோ‌யிலகட்டுவதற்ககன்னியாகுமரி மாவட்ஆ‌ட்‌சி‌ததலைவ‌ரஅனுமதி அளிக்உத்தரவிடும்படி மனுவிலகூறியிருந்தார்.

இந்வழக்கவிசாரித்நீதிபதி ஏ.ஆ‌ர்.‌சிவகுமா‌ர், கன்னியாகுமரி ஆ‌ட்‌சி‌ததலைவ‌ரஜோ‌தி ‌‌நி‌ர்மலா 8 வாரத்திலகோரிக்கமனுவபரிசீலித்து ‌கி‌றி‌ஸ்தகோ‌யி‌லகட்டுவதற்கதக்உத்தரவபிறப்பிக்வேண்டுமஎன்றதீர்ப்ப‌‌ளி‌‌த்‌திரு‌ந்த‌ா‌ர்.

ஆனால், ‌நீ‌திம‌ன்உத்தரவஆ‌‌ட்‌சிய‌ரஜோ‌தி ‌நி‌ர்மலநிறைவேற்றவில்லை. இதை‌ததொட‌ர்‌ந்தமனுதார‌ரஜெயக்குமார், மாவ‌ட்ஆ‌‌ட்‌சிய‌ர் ‌மீதசென்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஅவமதிப்பவழக்கதொடர்ந்தார்.

இந்வழக்கநீதிபதி சிவக்குமாரமுன்பநேற்றவிசாரணைக்கவந்தது. ஏற்கனவே ‌நீ‌திம‌ன்ற‌மஉத்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌மக‌ன்‌னியாகும‌ரி ஆ‌ட்‌சி‌ய‌ரஆஜராக‌வி‌ல்லஎ‌ன்று‌ம் ‌மீ‌ண்டு‌மஏனஆ‌ட்‌சிய‌ததலைவ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கவரவில்லஎ‌ன்று‌ம் ‌நீ‌திப‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌‌பினா‌ர்.

இ‌த‌ற்கப‌தி‌லஅ‌ளி‌த்அரசவழ‌க்‌க‌றிஞ‌ர், தொலைநக‌‌ல் (பே‌க்‌ஸ்) மூலமதகவலஅனுப்பப்பட்டதஎன்றுமஒருவேளஅவருக்கஇதுபற்றி தெரியாமலஇருந்திருக்கலாமஎன்று‌மதெரிவித்தார்.

இதைககேட்நீதிபதி ‌சிவகுமா‌ர், ஒரஅதிகாரிக்கதகவலஅனுப்பப்பட்டாலஅவருக்ககொடுத்ததாகத்தானகருவேண்டும். இதுபோன்றவராமலஇருப்பதநல்லதல்என்று ‌நீ‌‌திபதி கூ‌றினா‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தவழக்கவிசாரணையசெ‌ப்‌ட‌ம்ப‌ர் 24ஆ‌மதேதிக்கதள்ளிவைத்நீதிபதி, அன்றைதினமமாவட்ஆ‌ட்‌சிய‌ரக‌ண்டி‌‌ப்பாஆஜராவேண்டுமஎன்றுமஇதற்காதா‌க்‌கீதஅனுப்பவு‌ம் ‌நீ‌திப‌தி ‌‌சிவகுமா‌ரஉ‌த்தர‌வி‌ட்டா‌‌ர்.