நாளை பொது ‌‌விடுமுறை: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

ஞாயிறு, 14 செப்டம்பர் 2008 (17:02 IST)
அ‌ண்ணா நு‌ற்றா‌‌ண்டு ‌‌விழாவையொ‌ட்டி நாளை (15.09.08) பொது‌ ‌விடுமுறை அ‌ளி‌க்க‌ப்படுவதாக த‌மிழக அரசு இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல்,"அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழாவையொ‌ட்டி த‌‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அரசு அலுவலக‌ங்க‌ள், பொது‌‌த் துறை ‌நிறுவன‌ங்க‌ள் ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிக‌ள், வ‌ங்‌கிக‌ளு‌க்கு நாளை (15.09.08) பொது‌ ‌விடுமுறை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது" எ‌‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ல், புது‌ச்சே‌ரி அரசு‌ம் அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழாவையொ‌ட்டி நாளை பொது ‌விடுமுறை அ‌‌ளி‌க்க‌ப்படுவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்