‌எ‌ல்லோரு‌க்கு‌ம் க‌ல்வ‌ி ‌கிடை‌க்க சபத‌ம் ஏ‌ற்போ‌ம்: விஜயகா‌ந்‌த் ஆ‌சி‌ரிய‌ர் ‌தின வா‌ழ்‌த்து!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (12:32 IST)
''காசஉள்ளவர்களதானபடிக்முடியுமஎன்அவல நிலையமாற்றி, எல்லோருக்குமகல்வி கிடைக்கசசெய்யுமஉயர்நிலையஅடைஇன்றைஆசிரியர்களதினத்திலசூளுரமேற்கொள்வோம்'' என்று தே.ு.ி.தலைவரவிஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ஆசிரியரதின வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌‌யி‌ல், அடுத்தலைமுறையஉருவாக்குவதஆசிரியர்களகையில்தானஉள்ளது. ஒரநாட்டினமுன்னேற்றமகல்வியினமுன்னேற்றத்தபொருத்தது.

கல்விபபணியிலதங்களஈடுபடுத்திககொள்ஆசிரியர்களநிம்மதியோடபணியாற்வேண்டியதஅவசியம். அவர்களதவாழ்க்கநிலைமையும், பணி நிலைமையுமசிறப்பாஅமைவேண்டும்.

எங்களுக்ககிடைத்ஆசிரியர்களபோலஎவருக்குமகிடைக்காதஎன்றமாணவர்களபெருமைப்படுவதும், எங்களுக்ககிடைத்மாணவர்களைபபோலயாருக்குமகிடைப்பதஅரிதஎன்றஆசிரியர்களமகிழ்ச்சியடைவதுமதானகல்விபபணியினவெற்றிக்கஅறிகுறி.

தமிழ்நாட்டிலகல்வி கடைச்சரக்காஆகிவிட்டது. காசஉள்ளவர்களதானபடிக்முடியுமஎன்அவல நிலையமாற்றி, எல்லோருக்குமகல்வி கிடைக்கசசெய்யுமஉயர்நிலையஅடைஇன்றைஆசிரியர்களதினத்திலசூளுரமேற்கொள்வோம்.

இந்நாட்டின் குடியரசு‌த் தலைவராகவே ஆசிரியரபணியாற்றிடாக்டர் ராதாகிருஷ்ணனஇருந்தாரஎன்பதஆசிரியரபணி எவ்வளவமகத்தானதஎன்பதைககாட்போதுமானதஎன்றவிஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்