வேலூ‌ரி‌ல் ‌ப‌த்‌தி‌ரிகை அலுவல‌க‌ம் ‌மீது ‌மு‌ஸ்‌லி‌ம் அமை‌ப்பு தா‌க்குத‌ல்!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (15:21 IST)
நபிகளநாயகத்தஇழிவுபடுத்துமவகையிலகார்ட்டூனவெளியிட்டதாகககூறி வேலூரிலதினமலர் ப‌த்‌தி‌ரிகை அலுவலக‌‌த்தை மு‌ஸ்‌லி‌ம் அமை‌ப்புக‌ள் மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர். அ‌‌ப்போது அலுவலக‌ம் ‌மீது கல்வீசி தாக்குதலநடத்த‌ப்ப‌ட்டது.

நபிகளநாயகமகுறித்தகார்ட்டூனஒன்றினமலரநாளிதழினவேலூர் உ‌ள்பட 5 ப‌தி‌ப்புக‌ளி‌ல் நேற்றவெளியானது. இந்கார்ட்டூனநபிகளநாயகத்தஇழிவுபடுத்துமவகையிலஇருப்பதாகககூறி முஸ்லிம் அமை‌ப்புக‌ள் இன்றவேலூரதினமலரஅலுவலகத்தமுற்றுகையிட்டு ‌ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது, ந‌பிக‌ள் நாயக‌‌த்தை இ‌ழிவு‌ப்ப‌டு‌த்‌தி கார்ட்டூ‌ன் வெளியிட்தினமலரநிர்வாகியகைதசெய்வேண்டும் எ‌ன்று‌ம் மன்னிப்பகேட்வேண்டுமஎ‌ன்று‌ம் அவர்கள் முழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

அ‌ப்போது, ‌திடீரென கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் இரு‌‌ந்தவ‌ர்க‌‌ளி‌ல் ‌சில‌ர் ப‌த்‌தி‌ரிகை அலுவலக‌த்தை க‌ற்க‌ள் வீசி தா‌க்‌கினர். இந்தாக்குதலில் அலுவலக ஜன்னல், காரகண்ணாடிகள் உடைந்தன. அ‌ப்போது ‌சித‌றிய க‌ண்ணாடி து‌ண்டுக‌ள் பாதுகா‌ப்பு‌க்கு ‌நி‌ன்ற காவ‌ல‌ர்க‌ள் ‌‌‌மீது வ‌ிழு‌ந்தது. இதனா‌‌ல் அவ‌ர்களு‌க்கு காய‌ம் ஏ‌ற்ப‌ட்டது. இதையடு‌த்து அவ‌ர்க‌ள் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நட‌த்‌தின‌ர்.

தகவல் அறிந்மாவட்ட ஆ‌‌ட்‌சிய‌ர் தர்மேந்திபிரதாபயாதவ் உ‌ள்பட காவ‌ல்துறை உயர‌‌திகா‌ரிக‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து முஸ்லிமஅமை‌ப்‌பினருட‌ன் பேச்சவார்த்தநடத்தினர். அ‌ப்போது இ‌ழிவு‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் ந‌பிக‌ள் நாயக‌த்‌தி‌ன் கா‌ர்‌ட்டூனை வெ‌ளி‌யி‌ட்ட ப‌த்‌தி‌ரிகை ‌மீது நடவடிக்கஎடுக்கப்படுமஎன உறு‌திய‌‌ளி‌த்ததை தொட‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் கலைந்தசென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்