மதுரை‌யி‌ல் பல‌த்த மழை: அணைக‌ளி‌‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் '‌கிடு‌கிடு' உய‌ர்வு!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (15:38 IST)
மதுரம‌ற்று‌மஅதனை‌சசு‌ற்‌றியு‌ள்ள‌பப‌கு‌திக‌ளி‌லநே‌ற்‌றிரவஒ‌ன்றரம‌ணி நேர‌த்து‌க்கு‌மமேலாபல‌த்மழபெ‌ய்தது. இதனா‌லஅணைக‌ளி‌ன் ‌நீ‌ர்ம‌‌ட்ட‌மக‌ணிசமாஅளவஉய‌ர்‌ந்தது.

பல‌த்மழை காரணமாக தெரு‌க்க‌ளி‌லவெ‌ள்ள‌மபெரு‌க்கெடு‌த்தஓடியது. பெரு‌ம்பாலாஇட‌ங்க‌ளி‌ல் ‌இரவமுழுவது‌ம் ‌மி‌ன்சார‌மதடைப‌ட்டது.

மதுரை‌ நக‌ரி‌ல் 95.4 ‌ி.‌‌ீ. மழையு‌ம், சா‌த்தையாறஅணை‌யி‌ல் 105‌ ி.‌‌ீ. மழையு‌மபெ‌ய்து‌ள்ளதாபொது‌ப்ப‌ணி‌த்துறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ம‌ற்இட‌ங்களாமே‌ட்டு‌ப்ப‌ட்டி‌யி‌ல் 39 ‌ி.‌‌‌ீ., ஆ‌ண்டி‌ப்ப‌ட்டி 38 ‌ி.‌‌‌ீ., கு‌ப்பனா‌ம்ப‌ட்டி 31.3‌ ி.‌‌‌ீ., சோ‌த்து‌ப்பாறஅணை 25‌ ி.‌‌‌ீ., பெ‌ரியா‌ரஅணை 26‌ ி.‌‌‌ீ., வைகஅணம‌ற்று‌மஉ‌த்தமபாளைய‌த்‌தி‌லதலா 24‌ ி.‌‌‌ீ., ‌வீரபா‌ண்டி 23‌ ி.‌‌‌ீ., க‌ல்ல‌ந்‌தி‌‌ரி 18.4 ‌ி.‌‌‌ீ., பேரணை 18‌ி.‌‌‌ீ., தே‌க்கடி 17 ‌ி.‌‌‌ீ., ம‌ஞ்சளாறு 10‌ ி.‌‌‌ீ. மழையு‌மபெ‌ய்து‌ள்ளது.

பெ‌ரியா‌ரஅணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌‌ட்ட‌ம் 126.60 அடியாக (அ‌திகப‌ட்கொ‌ள்ளவு 136 அடி) உய‌ர்‌ந்தது. அணை‌க்கு ‌நீ‌‌ர்வர‌த்து ‌வினாடி‌க்கு 1,434 அடியாகவு‌ம், அணை‌யி‌லிரு‌ந்தவெ‌‌ளியேறு‌ம் ‌நீ‌ரி‌னஅளவு ‌வினாடி‌க்கு 1,424 அடியாகவு‌மஇரு‌ந்தது.

வைகஅணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌‌ட்ட‌ம் 65.62 அடியாக (அ‌திகப‌ட்கொ‌ள்ளவு 71 அடி) உய‌ர்‌ந்தது. அணை‌க்கவரு‌ம் ‌நீ‌ரி‌னஅளவு ‌வினாடி‌க்கு 2,111 அடியாகவு‌ம், வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ரி‌னஅளவு ‌வினாடி‌க்கு 41 அடியாகவு‌மஇரு‌ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்