நாகை, ‌தூ‌‌த்து‌க்குடியி‌ல் சுனா‌மியா‌ல் பா‌‌தி‌‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்கு 822 ‌வீடுக‌ள்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (14:50 IST)
நாக‌ப்ப‌ட்டின‌ம், தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ங்க‌‌ளி‌லஆ‌ழி‌ப்பேரலையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌கிராம‌ ம‌க்களு‌க்கு 822 ‌வீடுக‌ளக‌ட்டி கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாசெ‌‌ன்னையை‌சசே‌ர்‌ந்த மே‌ம்பா‌ட்டு வள‌ர்‌‌ச்சி குழும‌த்‌தி‌ன் (ி.‌பி‌.‌ஜி.) தலைமசெய‌லஅ‌திகா‌‌ரி சாலமோ‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர்.

திரு‌‌ச்‌சி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், நாக‌ப்ப‌ட்டின‌ம், தூ‌‌த்து‌க்குடியி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌ந்த ‌வீடுக‌ளஒ‌வ்வொ‌ன்று‌மதலூ.2.75 ல‌ட்ச‌மசெல‌வி‌லக‌ட்ட‌ப்ப‌ட்டபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌மஆ‌ழி‌ப்பேரலையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌நாக‌ப்ப‌ட்டின‌ம், தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ மீனவ‌ர்களு‌க்கு, 145 படகுக‌ளம‌ற்று‌ம் ‌இ‌ய‌ந்‌திர‌‌ங்க‌ள் ‌வழ‌ங்‌கியதஉ‌ள்பநிவார‌ண‌ உத‌வி‌ ‌வழ‌ங்ி.‌பி‌.‌ஜி. ‌நிறுவன‌மூ.4.10 கோடி செல‌விட்டு‌ள்ளதஎ‌ன்றசாலமோ‌னகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்