‌திரு‌‌‌ச்‌சி‌யி‌ல் பல‌த்த மழை!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:32 IST)
திரு‌‌‌ச்ச‌ி ம‌ற்று‌மஅத‌னபுறநக‌ரபகு‌திக‌ளி‌லநே‌‌ற்‌‌றிரவபல‌த்மழை பெ‌‌ய்து‌ள்ளது. இதனா‌லஅணைக‌ளி‌‌ன் ‌நீ‌ர்ம‌‌ட்ட‌மஉய‌ர்‌ந்து‌ள்ளது.

திரு‌ச்‌சி ‌விமான ‌‌நிலைய‌த்‌தி‌லஅ‌திகப‌ட்சமாக 156 ‌ி.‌ீ. மழப‌திவா‌‌கியு‌ள்ளது. அடு‌த்தபடியாக‌ல்லணை‌யி‌ல் 140.6 ‌ி.‌‌ீ., பொ‌ன்மலை‌‌யி‌ல் 136 ‌ி.‌‌ீ,‌ ‌திரு‌ச்‌சி ர‌யி‌ல்வச‌ந்‌தி‌ப்பு 72.2 ‌ி.‌‌ீ., ‌திரு‌ச்‌சி நகர‌ம் 60.4 ‌ி.‌‌ீ. மழை பெ‌ய்து‌ள்ளது.

மண‌ப்பாறை‌யி‌‌ல் 49.6 ‌ி.‌‌ீ., கோ‌வி‌ல்ப‌‌ட்டி‌ 45.4 ‌மி.‌‌ீ., மே‌ட்டூ‌ர் 42.6 ‌ி.‌‌ீ., நாவலூ‌ரகு‌ட்ட‌ப‌ட்டு 37.4 ‌ி.‌‌ீ., பொ‌ன்னனையா‌ரஅணை 35.2 ‌ி.‌‌ீ., மாயனு‌ர் 26.6 ‌ி.‌‌ீ., க‌ல்லாகுடி 13.1 ‌ி.‌‌ீ., லா‌ல்குடி 11.2 ‌ி.‌‌ீ., மரு‌ங்காபு‌ரி ம‌ற்று‌மபு‌ல்‌ல‌ம்பாடி‌யி‌லதலா 10.2 ‌ி.‌‌ீ., மு‌க்கொ‌ம்பஅணை 8.4 ‌ி.‌‌ீ. மழையு‌மபெ‌‌ய்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்