வ‌ங்‌கி‌யி‌ல் ரூ.1.50 ல‌‌ட்ச‌ம் ‌பண‌ம் திருடிய ஊ‌ழிய‌ர் கைது!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:03 IST)
செ‌ன்னை‌யி‌லத‌னியா‌ரவ‌ங்‌கி ஒ‌‌ன்‌றி‌‌னம‌ண்டஅலுவலக‌த்‌தி‌லப‌ணிபு‌‌ரி‌ந்தவ‌ந்ஊ‌ழிய‌ரஒருவ‌ரவ‌ங்‌கி‌யி‌லஇரு‌ந்தூ.1.50 ல‌ட்ச‌மபண‌த்தை ‌திருடிவழ‌க்‌கி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இததொட‌ர்பாவ‌ங்‌‌கி‌யி‌லஇரு‌ந்தஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்புகாரை‌ததொட‌ர்‌ந்தநட‌த்‌திய ‌விசாரணை‌யி‌லஅ‌ந்வ‌ங்‌கி‌யி‌லகுமா‌ஸ்தாவாப‌ணிபு‌ரி‌ந்தவ‌ரு‌மஆறுமுக‌மஎ‌ன்பவரகாவ‌லதுறை‌யின‌ரஇ‌ன்றகைதசெ‌ய்தன‌ர்.

ட‌ந்த 19ஆ‌மதே‌தி வ‌ங்‌கி‌யி‌லவசூலாதொகூ.1.14 கோடியபுது‌ச்‌சே‌ரி‌யி‌லஇரு‌ந்தமதுரா‌ந்தக‌ம் ‌வ‌‌ழியாசெ‌ன்னை‌யி‌லஉ‌ள்வ‌ங்‌கி‌யி‌‌னம‌ண்டஅலுவலக‌த்து‌க்ககொ‌ண்டுவர‌ப்ப‌ட்டது. அ‌ப்போதபண‌‌மச‌ரியாஇரு‌க்‌கிறதஎ‌ன்றப‌ணி‌யி‌லஇரு‌ந்வ‌ங்‌கி அ‌திகா‌ரிகளா‌லஎ‌ண்‌ணி‌ப்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.

பி‌ன்ன‌ர், இ‌ந்பண‌ம் ‌மீ‌ண்டு‌மகட‌ந்த 20ஆ‌மதே‌தி எ‌ண்‌‌ணி‌ப்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டது. அ‌ப்போதூ.1.50 ல‌ட்ச‌மபண‌மகுறைவாஇரு‌ப்பதக‌ண்டு ‌பிடி‌‌க்க‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து, உடனடியாஅ‌ண்ணாசா‌லகாவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌லபுகா‌ரதெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டது. ‌விசாரணை‌யி‌லஅ‌ந்வ‌ங்‌கி‌யி‌லகுமா‌ஸ்தாவாவேலபா‌ர்‌த்தவரு‌மஆறுமுக‌மஎ‌ன்பவ‌ர் ‌‌மு‌ன்னு‌க்‌கு‌ப் ‌பி‌னமுரணாப‌தி‌லஅ‌‌ளி‌த்தா‌ர். தொட‌ர்‌ந்தஅவ‌‌ரிட‌ம் ‌‌‌விசாரணை நட‌த்‌திய‌தி‌லப‌ண‌த்தை ‌திருடியதஒ‌ப்பு‌க்கொ‌ண்டா‌ர்.

இதனை‌ததொட‌ர்‌‌ந்தஅவ‌ரிட‌மஇரு‌ந்தபண‌த்தை ‌கை‌ப்ப‌ற்‌றிகாவ‌ல்துறை‌‌யின‌ர், அவரை ‌சிற‌ை‌யி‌லஅடை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்