ச‌ங்கரராம‌‌ன் கொலை வழ‌க்கு: செ‌ப்.24 விசாரணை!

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:06 IST)
ச‌ங்கரராம‌ன் படுகொலை வழ‌க்‌கி‌‌ல் புது‌ச்சே‌ரி அரசு, அரசு வழ‌க்க‌றிஞ‌ரை ‌நிய‌மி‌க்க காலதாம‌த‌ம் ஏ‌ற்படுவதா‌ல் விசாரணையை செ‌‌ப்ட‌ம்ப‌ர் மாத‌ம் 24ஆ‌ம் தே‌தி‌‌க்கு கூடுத‌ல் மாவ‌ட்ட ‌நீ‌திப‌தி வி. ஆறுமுக‌ம் த‌‌ள்‌ளிவை‌த்தா‌‌ர்.

கா‌ஞ்‌சிபுர‌மவரதராபெருமா‌ளகோ‌யி‌லமேலாள‌ரச‌ங்க‌ரராம‌னகொலவழ‌க்கதொட‌ர்பாகா‌‌ஞ்‌சி ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர்களஜெயேந்திசரஸ்வதி, ‌விஜயே‌ந்‌திசர‌ஸ்வ‌தி உ‌ள்பட 24 பே‌ரமீதவழ‌‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்வழ‌க்கபுது‌ச்சே‌ரி ‌நீ‌‌திம‌ன்ற‌‌த்‌தி‌லநட‌ந்தவரு‌கிறது. இ‌ன்றஇ‌ந்வழ‌க்கு ‌விசாரணை‌க்கவ‌ந்த போதகு‌ற்ற‌மசா‌ற்ற‌ப்‌‌ப‌ட்ட 24 பே‌‌‌ரி‌லகா‌ஞ்‌சி ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர், ‌விஜயே‌ந்‌திசர‌ஸ்வ‌தி உ‌ள்பட 16 பே‌‌ரஆஜராகவி‌ல்லை.

இ‌ந்வழ‌க்‌கி‌‌லதமிழஅரசவழக்கறிஞரஆஜராவதஎதிர்த்தசங்கராச்சாரியார்கள் ‌உச்நீதிமன்றத்தில் வழ‌க்கு தொட‌ர்‌ந்‌திரு‌ந்தன‌ர். இ‌‌ந்த வழ‌க்‌கு தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என்றும், புதுச்சேரி அரசுதான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அரசு வழ‌க்க‌றிஞரை ‌நிய‌மி‌க்க புது‌ச்சே‌ரி அரசு நடவடி‌க்கை எடு‌த்து வருவதாக ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்திற்கு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.

ச‌ங்கரராம‌ன் படுகொலை வழ‌க்‌கி‌ல் பு‌து‌ச்சே‌ரி அரசு‌, அரசு வழ‌க்க‌றிஞரை ‌நி‌ய‌மி‌க்க உ‌ள்ளதா‌ல், அடு‌த்த மாத‌ம் 24ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌க்கு ‌விசாரணை துவங்கும் எ‌ன்று எ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்