×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னை விமானநிலையத்தில் பார்வையாளர்களுக்கு மீண்டும் அனுமதி!
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:16 IST)
சென்னை உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று இரவு முதல் பார்வையாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
சுதந்திரத் தினத்தையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமானநிலையத்தில் பார்வையார்களுக்கு கடந்த 6ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று இரவு முதல் அந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மர்ம பை:
இதற்கிடையே, நேற்று நள்ளிரவு விமானநிலைய நுழைவு வாயில் அருகே மர்ம பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனால் அந்த பையில் வெடிகுண்டு இருக்குமோ என்று பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், அந்த பையில் அயல்நாட்டு இனிப்பு, பிஸ்கட் மட்டும் இருந்தது தெரிய வந்தது. இதனால் சிறிது நேரம் நிலவிய பரபரப்பு அடங்கியது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!
திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்
பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!
திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு
செயலியில் பார்க்க
x