வேலை ‌நிறு‌த்த‌‌த்‌தி‌ல் ரயில்வே ஊழியர்கள் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:22 IST)
ம‌த்‌திஅரசை‌‌கக‌ண்டி‌த்ததொ‌ழி‌‌றச‌ங்க‌ங்க‌ளசா‌ர்‌‌பி‌லநாளை நடைபெ‌உ‌ள்பொது வேலை நிறுத்தத்தில் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் உதவி பொதுச்செயலாளரும், தெ‌ன்னர‌யி‌ல்வே மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளருமான கண்ணையா அ‌‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாக அவ‌ரவெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,"விலைவாசி உயர்வு, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கை., 6-வது சம்பள கமிஷனில் உள்ள தொழிலாளர்களுக்கு பாதகமான பரிந்துரைகளை எதிர்த்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் நாளவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளன.

தெற்கு ரெயில்வேயில் உள்ள ஒரு லட்சம் தொழிலாளர்க‌ளி‌ல் 80 ‌விழு‌க்காடபே‌ரஅங்கத்தினர்களாக உள்ள தெ‌ன்னரயில்வே மஸ்தூர் யூனியன், அகில இந்திய அளவில் உள்ள 14 லட்சம் ரயில்வே தொழிலாளர்களி‌ல் 13.5 லட்சம் பே‌ரஅங்கத்தினர்களாக உள்ள அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனமு‌மநாளை நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்