த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (16:45 IST)
அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌‌ட்புற பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ‌சில இட‌ங்க‌‌ளி‌ல் மழை பெ‌ய்து‌ள்ளது. இ‌ன்று காலை 8.30 ம‌ணி ‌நிலவர‌ப்படி அ‌திகப‌ட்சமாக ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் தேவாலா‌வி‌ல் 7 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது. அத‌ற்கு அடு‌த்த படியாக நடுவ‌ட்ட‌த்‌தி‌ல் 6 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

சேல‌ம், மே‌ட்டூ‌ர் அணை, ‌நீல‌க்‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் கூடலூ‌ர் பஜா‌ர், த‌ர்மபு‌ரி மாவ‌ட்‌ட‌ம் பால‌க்கோடு ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 5 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

வா‌ல்பாறை‌யி‌ல் 4 செ.‌மீ‌ட்டரு‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் ப‌ள்‌ளி‌ப்ப‌ட்டு, வேலூ‌‌ர் மாவ‌ட்‌ட‌ம் ஆ‌‌ம்பூ‌ர், வா‌‌ணிய‌ம்பாடி, ‌திரு‌ப்ப‌த்தூ‌‌ர், த‌ர்மபு‌ரி மாவ‌ட்ட‌ம் பா‌ப்‌பிரெ‌ட்டி‌ப்ப‌ட்டி,‌ த‌ர்மபு‌ரி, ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் த‌‌‌‌‌ழி, நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம் ம‌ங்களாபுர‌ம், சேல‌ம் மாவ‌ட்ட‌ம் ஓமலூ‌ர், ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் உதகம‌ண்டல‌ம், கெ‌ட்டி, தே‌னி மாவ‌ட்‌ட‌ம் பெ‌‌ரியாறு அணை ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 3 செ.‌மீ மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்