திட்டமிட்டபடி ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவே‌ற்ற‌ப்படு‌ம்: துரைமுருகன்!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (15:07 IST)
''‌தி‌ட்ட‌‌மி‌ட்ட‌ப்படி ஒகேன‌க்க‌ல் கூ‌‌ட்டு குடிந‌ீ‌ர் ‌தி‌ட்ட‌‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌டு‌ம்'' எ‌ன்று பொது‌ப்ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் த‌மிழக அர‌சி‌ன் பு‌திய ச‌ட்ட‌ப்பேரவை வளாக‌‌ம் ப‌ற்‌‌றிய ஆலோசனை கூ‌ட்ட‌ம் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.

கூ‌ட்ட‌ம் முடி‌ந்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய பொது‌ப்ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன், அரசினரதோட்டத்திலஅமைந்திருக்குமகலைவாணரஅரங்கமமற்றுமபுதிய ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் விடுதிக்கஇடையஉள்காலியிடத்திலமுக்கிபிரமுகர்களுக்காஓய்வறைகளநவீமுறையிலகட்டப்பட உள்ளன.

இந்வளாகத்துக்கவருமஅனைத்தவாகனங்களுமஒரஇடத்திலநிறுத்தப்படக்கூடிஅளவுக்கமிகப்பெரிவாகநிறுத்துமிடமுமஅமைக்கப்பட உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ள், ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு சொந்தம் என்று‌ம் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கர்நாடக அமை‌ச்ச‌ர் ஒருவர் கூ‌றி இருக்கிறாரே? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்க‌ள்.

அதற்கபதிலஅளித்த அம‌ை‌ச்ச‌ர் துரைமுருகன், "ஒகேனக்கல் குடிநீர் திட்டம் ஏற்கனவே திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்மக்களுக்கஇந்திட்டத்தினமூலமகுடிநீரவிநியோகமசெய்யப்படுமஎன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்