க‌ச்ச‌த்‌தீவு ஒ‌ப்ப‌ந்த‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பானது: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயல‌லிதா வழ‌க்கு!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (21:11 IST)
க‌ச்ச‌த்‌தீவதொட‌ர்பாக 1974-இ‌லஇ‌ந்‌‌தியா‌வி‌ற்கு‌ம் ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌மஇடை‌யி‌லமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ஒ‌ப்ப‌ந்த‌மச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌பபுற‌ம்பானதஎ‌ன்றஅ‌றி‌வி‌க்க‌ககோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயல‌லிதவழ‌க்கு‌ததொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.

சி‌றில‌ங்அர‌சி‌‌ற்கு‌ததாரவா‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்பத‌ற்கு‌ததேவையாநடவடி‌க்கைகளஎடு‌க்குமாறம‌த்‌திஅர‌சி‌ற்கு‌ம், த‌மிழஅர‌சி‌ற்கு‌மஉ‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஜெயல‌லிததனதமனு‌வி‌லகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்றஜெயல‌லிதா‌வி‌னசா‌ர்‌பி‌லஅவரதவழ‌‌க்க‌றிஞ‌ரதா‌க்க‌லசெ‌ய்து‌ள்மனு‌வி‌‌ன் ‌விவர‌மவருமாறு:

ராமநாதபுர‌மமாவ‌ட்ட‌ம், ராமே‌ஸ்வர‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லபா‌‌க் ‌நீ‌ரிணை‌ப்பு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்ள 285 ஏ‌க்க‌ரபர‌‌ப்பளவு‌ள்ள, ஆ‌ளநடமா‌ட்ட‌மி‌ல்லாத ‌சி‌றிய ‌நில‌ப்பர‌ப்புதா‌னக‌‌ச்ச‌த்‌தீவு.

ஓ‌ய்வெடு‌க்கவு‌ம், த‌ங்களதவலைகளை‌ககாயவை‌க்கவு‌மஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ளபய‌ன்படு‌த்‌தி வ‌ந்இ‌ந்த‌த் ‌தீவு, 1974 இ‌ந்‌திய- ‌சி‌றில‌ங்கஒ‌ப்ப‌ந்த‌மமூல‌ம் ‌சி‌றில‌ங்கா‌விட‌மதாரவா‌ர்‌க்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது.

மு‌ன்னா‌ளஅயலுறவஅமை‌ச்ச‌ராமறை‌‌‌ந்த ‌ஸ்வர‌‌ண் ‌சி‌ங், ஜூலை 23, 1974 இ‌லநாடாளும‌ன்ற‌த்‌தி‌லஉரையா‌ற்றுகை‌யி‌ல், க‌‌ச்ச‌‌த்தீவு ‌சி‌றி‌ல‌ங்கா‌வி‌ற்கு‌சசொ‌ந்தமானதஎ‌ன்பதஇ‌ந்‌தியஅ‌ங்‌கீக‌ரி‌க்‌கிறதஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர். இத‌ன்மூல‌மக‌ச்ச‌த்‌தீ‌வி‌லஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ளு‌க்கஉ‌ள்உ‌ரிமைக‌ளப‌‌றி‌க்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டன.

எனவே, க‌ச்ச‌த்‌தீவதொ‌ர்பாஜூலை 26, 1974 அ‌ன்றமே‌ற்கொ‌ள்ள‌‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்‌திய- ‌சி‌றில‌ங்ஒ‌ப்ப‌‌ந்த‌‌மச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌பபுற‌ம்பானதஎ‌ன்றஅ‌றி‌வி‌க்வே‌ண்டு‌ம்.

வரலா‌ற்றஅடி‌ப்படை‌யிலு‌ம், பு‌வி‌யிய‌லஅடி‌ப்படை‌யிலு‌மஇ‌ந்‌தியா‌வி‌னஒரபகு‌தியாஉ‌ள்கச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்பத‌ற்கு‌ததேவையாநடவடி‌க்கைகளஎடு‌க்குமாறம‌த்‌திஅர‌சி‌ற்கு‌ம், த‌மிழஅர‌சி‌ற்கு‌மஉ‌த்தர‌விவே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறஜெயல‌லிததனதமனு‌வி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்