ஆ‌ள் கட‌த்‌த‌‌ல் புகா‌ர்: அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து எ‌ன்.கே.கே.‌பி.ராஜா ‌நீ‌க்க‌ம்!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (16:31 IST)
ஆ‌ளகட‌த்‌திவழ‌க்‌கி‌ல் ‌சி‌க்‌‌கிஅமை‌ச்ச‌ரஎ‌ன்.ே.ே.‌ி.ராஜா, அமை‌ச்ச‌ரப‌த‌‌வி‌யி‌லஇரு‌ந்து ‌‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌னபே‌ரி‌லஆளுந‌ரப‌ர்னாலஇ‌ந்நடவடி‌க்கையஎடு‌த்து‌ள்ளா‌‌ர்.

ஈரோடமாவட்டமபெருந்துறையசேர்ந்பழனிச்சாமி, அவரதமனைவி மலர்விழி ஆ‌கியோ‌‌ர், சொ‌த்து‌க்காகை‌த்‌த‌றி துறஅமை‌ச்ச‌ரஎ‌‌ன்.ே.ே.‌ி.ராஜஎ‌ங்களகட‌த்‌தினா‌ரஎ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லப‌கிர‌ங்கமாகு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

இததொட‌ர்பாப‌தி‌லஅ‌ளி‌க்கு‌ம்படி அமை‌‌ச்ச‌‌ரு‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்இர‌ண்டபேரு‌மம‌னிஉ‌ரிமஆணை‌ய‌த்‌தி‌லஅமை‌ச்ச‌ர் ‌மீதபுகா‌ரகொடு‌த்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌னபே‌ரி‌லஅமை‌ச்ச‌ரஎ‌ன்.ே.ே.‌ி.ராஜபத‌வி ‌நீ‌க்‌க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாஆளுந‌ர் மா‌‌ளிகை வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர் நல‌த்துறை அமை‌ச்ச‌ர் கே.கே.எ‌ஸ்.எ‌ஸ்.ஆ‌ர்.ராம‌ச்ச‌ந்‌திர‌ன், கை‌த்த‌றி ம‌ற்று‌ம் ஜவு‌‌ளி‌த்துறை பொறு‌ப்பையு‌ம் கூடுதலாக கவ‌னி‌ப்பா‌ர் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்