‌திருநெ‌ல்வே‌லி மா‌‌வ‌ட்ட‌த்தை இர‌ண்டாக ‌பி‌ரி‌க்க குழு அமை‌ப்பு: ஸ்டா‌லி‌ன்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (15:53 IST)
திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌த்தஇர‌ண்டமாவ‌ட்டமாக ‌பி‌ரி‌‌ப்பததொட‌ர்பாஆ‌ய்வசெ‌ய்தஅ‌றி‌க்கஅ‌ளி‌க்குழஒ‌ன்றஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாஊரவள‌ர்‌ச்‌சி, உ‌ள்ளா‌ட்‌சி‌ததுறஅமை‌ச்ச‌ரு.க. ‌ஸ்டா‌லி‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌க்குழஅ‌ளி‌க்கு‌மஅ‌றி‌க்கையஆரா‌ய்‌ந்து ‌இறு‌தி முடிவஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

க‌‌ன்‌னியாகும‌ரி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், ''மேலு‌மஇ‌ந்குழஉ‌ள்ளா‌ட்‌சி‌ பகு‌தி, எ‌ல்லைகளையு‌மமறுவரசெ‌ய்தஅ‌றி‌க்கதா‌க்க‌லசெ‌ய்யு‌ம்.

த‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்அனை‌த்தமாநகரா‌ட்‌சி, நகரா‌ட்‌சிக‌ளி‌லு‌மபாதாசா‌க்கடஅமை‌‌ப்பத‌ற்காநடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. க‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌த்‌தி‌லமேலு‌ம் 4 கூடுத‌லதுறைமுக‌ங்களக‌ட்டுவதற்கஅரசஅனும‌தி அ‌‌ளி‌‌‌‌த்து‌ள்ளது'' எ‌ன்றஅமை‌ச்ச‌ரு.க. ‌ஸ்டா‌லி‌னகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்