ஆ‌ம்பூ‌ர் அருகே வே‌ன்- லா‌‌ரி மோத‌ல்: 7 தொ‌‌ழிலாள‌ர்க‌ள் ப‌‌லி!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (13:40 IST)
வேலூ‌ர் மா‌வ‌ட்ட‌ம், ஆ‌‌ம்பூ‌ர் அருகே இ‌ன்றஅ‌திகாலை‌யி‌லவேனு‌ம், லா‌‌ரியு‌மநேரு‌க்கநே‌ரமோ‌தி‌ககொ‌ண்ட ‌விப‌த்‌தி‌லதொ‌‌ழிலாள‌ர்க‌ள் 7 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். இ‌தி‌ல் 4 பே‌ரபெ‌ண்க‌ளஆவ‌ர். மேலு‌ம் 4 பே‌ரபல‌த்காய‌மஅடை‌ந்தன‌ர்.

வேலூ‌ரமா‌வ‌ட்ட‌மஆ‌‌ம்பூ‌ரஅருகஇ‌ன்றஅ‌திகாலை 1.30 ம‌ணி‌‌க்கதோ‌ட்ட‌ததொ‌ழிலாள‌ர்க‌ளஒரவே‌‌னி‌லவேலை‌க்கசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

ஆ‌ம்பூ‌ரஅருகவே‌னசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்தபோதமு‌ன்னா‌‌ளசெ‌ன்லா‌‌ரியமு‌ந்‌தி‌சசெ‌ல்முய‌ன்றது. அ‌ப்போதஎ‌திரவ‌ந்லா‌ரி ‌மீதவே‌னநேரு‌க்கநே‌ரமோ‌தியது.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌லவே‌னி‌லஇரு‌ந்த 6 பே‌ரச‌ம்பஇட‌த்‌திலேயப‌‌லியானா‌ர்க‌ள். ஒருவ‌ரஆ‌ம்பூ‌ரமரு‌‌த்துவமனை‌யி‌லஉ‌‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்