ம‌ர்ம‌க் கொலையா‌ளியை க‌ண்டு‌பிடி‌க்க கோ‌ரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (15:34 IST)
சென்னை‌யி‌ல் நிகழ்ந்தவருமமர்மககொலைகளுக்ககாரணமானவர்களகண்டுபிடிக்முடியாி.ு.அரசினகையாலாகாத்தனத்தைககண்டித்தும், கொலைகளுக்ககாரணமானவர்களகண்டுபிடித்தமக்களமனதில் நிலவி வருமஅச்உணர்வுகளநீக்வலியுறுத்தியுமஅ.இ.அ.ி.ு.சார்பில் ஆக‌ஸ்‌ட் 7ஆ‌ம் த‌ே‌தி கண்டஆர்ப்பாட்டமநடத்தப்படுமஎன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுசசெயலரஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''கடந்ஒரமாகாலத்திலமட்டும் 25க்குமமேற்பட்டோரசென்னையினமையபபகுதிகளிலமர்மமாமுறையிலகொலசெய்யப்பட்டிருக்கின்றனர். இதனகாரணமாசென்னமாநகரிலபதற்றமாசூழ்நிலகாணப்படுகிறது. கொலைகளுக்ககாரணமானவர்களகாவலதுறையினரஇதுவரகண்டுபிடிக்கவில்லை.

இரவநேரங்களிலகாவலதுறையினரசுற்றி வந்தாலும், கொலைக்ககாரணமானவர்களகாவலதுறையினரகண்டுபிடிக்காததாலபொதுமக்களிடையஒருவிதமாஅச்உணர்வகாணப்படுகிறது. காவலதுறையினகையாலாகாத்தனத்தினால் இரவுககாவலாளிகளாபணியாற்றியவர்கள், அச்சமகாரணமாதங்களவேலைகளராஜினாமசெய்தவிட்டனர்.

தொடருமமர்மககொலைகளபற்றி துப்பகிடைக்காமலகாவலதுறையினரதிணறுகின்றனர். காவல்துறஎன்ஒன்றதமிழகத்திலஇருக்கிறதஎன்று சந்தேகப்படுமஅளவுக்ககாவல்துறையினபோக்கஉள்ளதமிகுந்வருத்தத்தஅளிக்கிறது.

இதைபபற்றியெல்லாமகவலைப்படாமலகாவலதுறைக்கபொறுப்பவகிக்குமமுதலமைச்சரதிரைப்படங்களபார்த்துககொண்டும், ஆபாசமாகருத்துக்களஇளைசமுதாயத்திற்கவழங்கிககொண்டும், மாற்றுககட்சியைசசேர்ந்நாடாளுமன்உறுப்பினர்களஅரசுக்கஆதரவாஓட்டுபபோவைத்தஅதனமூலமமகளுக்கமத்திய அமை‌ச்‌ச‌ர் பதவி வாங்கிதமுனைப்புககாட்டுவதிலும் தன்னுடைகவனத்தைசசெலுத்தி வருகிறார்.

சென்னை‌யி‌ல் நிகழ்ந்தவருமமர்மககொலைகளுக்ககாரணமானவர்களகண்டுபிடிக்முடியாி.ு.அரசினகையாலாகாத்தனத்தைககண்டித்தும், உடனடியாக ம‌ர்ம கொலைகளுக்ககாரணமானவர்களகண்டுபிடித்து, மக்களமனதிலதற்போதநிலவி வருமஅச்உணர்வுகளநீக்வலியுறுத்தியும் அ.இ.அ.ி.ு.க சா‌ர்‌‌பி‌ல் வரு‌ம் 7ஆ‌ம் தே‌தி காலை 10 மணி‌க்கு சென்னசேப்பாக்கமவிருந்தினரமாளிகஎதிரில் கண்டஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்