தூ‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சியை தொட‌ங்க‌ி வை‌த்தா‌ர் கருணா‌நி‌தி!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (13:06 IST)
த‌மிழக‌த்‌தி‌‌ன் 10-வதமாநகரா‌ட்‌சியாதூ‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சியமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றதொட‌ங்க‌ி வை‌த்தா‌ர்.

தூ‌த்து‌க்குடி எ‌ஸ்.ஏ.‌ி.மே‌ல்‌நிலை‌பப‌ள்‌ளி ‌விளையா‌ட்டமைதான‌த்‌தி‌லநட‌ந்இத‌ற்கான ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌யி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றகா‌லமுறை‌ப்படி தூ‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சியதொட‌ங்க‌ி வை‌த்து, அத‌ற்கான ‌நினைவு‌ததூணை ‌திற‌ந்தவை‌த்தா‌ர்.

த‌மிழஊரவள‌ர்‌ச்‌சி, உ‌ள்ளா‌ட்‌சி‌ததுறஅமை‌ச்ச‌ரு.க.‌ஸ்டா‌லி‌ன் தலைமை‌யி‌லநடைபெ‌ற்இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ல், ம‌த்‌திய உ‌ள்துறஇணஅமை‌ச்ச‌ரரா‌திகச‌ெ‌ல்‌வி, சமூநல‌ததுறஅமை‌ச்ச‌ர் ‌கீதா ‌‌‌ஜீவ‌ன், தலைமை‌சசெயலாள‌ர் ‌எ‌ல்.ே. தி‌ரிபா‌தி, தூ‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சி மேய‌ரக‌ஸ்தூ‌ரி த‌ங்க‌மஆ‌கியோ‌ரகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

மேலு‌ம், நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரதனு‌ஷ்கோடி ஆ‌‌தி‌த்த‌ன், தூ‌த்து‌க்குடி துறைமுபொறு‌ப்பு‌ககழஉறு‌ப்‌பின‌ரஎ‌ன்.பெ‌ரியசா‌மி, ச‌ட்ட‌ம‌ன்உறு‌ப்‌‌பின‌ர்க‌ளரா‌ணி வெ‌ங்கடேச‌ன், ி.செ‌ல்வரா‌ஜஆ‌கியோரு‌மதொட‌க்க ‌விழா ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌‌லப‌ங்கே‌ற்றன‌ர்.

தொ‌ழி‌லநகராதூ‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சியா‌க்க‌ப்படு‌மச‌ட்ட‌ப்பேரவை‌ மா‌னிய‌ககோ‌ரி‌க்கை‌யி‌னபோதஉ‌ள்ளா‌‌ட்‌சி‌த்துறஅமை‌ச்ச‌ரு.க.‌ஸ்டா‌லி‌னஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

அத‌ன்படி த‌ற்போதுள்நகரா‌ட்‌சியோடசு‌ற்‌றியு‌ள்ள 10 ‌கிராம‌ ஊரா‌ட்‌சிக‌ளஇணை‌க்க‌ப்ப‌ட்டதூ‌த்து‌‌க்குடி த‌மிழக‌த்‌தி‌ன் 10வதமாநகரா‌ட்‌சியாஇ‌ன்றஉதயமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்