இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெறுகிறது. தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
மத்திய உள்துறை இணையமைச்சர் ராதிகாசெல்வி, மாநில சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.