அரசு‌ப் பேரு‌ந்து - கா‌ர் மோத‌ல்: ஒருவ‌ர் ப‌லி; 5 பே‌ர் படுகாய‌ம்!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (13:46 IST)
கா‌ஞ்‌‌ீபுர‌மமாவ‌ட்ட‌‌த்‌தி‌லஅரசு‌பபேரு‌ந்து ‌மீதகா‌ரமோ‌திய ‌விப‌த்‌தி‌லவாகன‌த்‌தி‌லவ‌ந்ஒருவ‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயப‌லியானா‌ர். 5 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

செ‌ன்னை - ‌திரு‌ச்‌சி தே‌சிநெடு‌‌ஞ்சாலை‌யி‌ல் ‌சி‌ன்னகொலம்பா‌க்க‌ம் எ‌‌ன்ற ‌கிராம‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல், நெ‌ய்வே‌‌லி‌யி‌லஇரு‌ந்தசெ‌ன்னை‌க்கபொரு‌ட்க‌ளவா‌ங்ஒரகுடு‌ம்ப‌த்தசே‌ர்‌ந்த 5 பே‌ர் கா‌ரி‌லவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போதகா‌‌‌ரி‌னஓ‌ட்டுன‌ர், எ‌‌திரவ‌ந்அரசபேரு‌ந்து ‌மீதவேகமாமோ‌தினா‌ர். இ‌தி‌லகா‌ரி‌லவ‌ந்சகு‌ந்தலா (65) எ‌ன்பெ‌ணப‌லியானா‌ர். ரா‌வ்(44), உஷா (43), காய‌த்‌‌ரி (18), தார‌ணி (13), க‌ா‌ரஒ‌ட்டுன‌ரமுருக‌ன் (38) ஆ‌கியோ‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

படுகாயமடை‌ந்தவ‌ர்க‌ளசெ‌ங்க‌ல்ப‌ட்டஅரசமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு, மே‌ல் ‌சி‌‌‌கி‌ச்சை‌க்காசெ‌ன்னை‌யி‌லஉ‌ள்ஒரத‌னியா‌ரமரு‌த்துவமனை‌க்ககொ‌ண்டசெ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த ‌விப‌த்தகு‌றி‌த்தகாவ‌லதுறை‌யின‌ர் ‌விசா‌ரி‌த்தவரு‌கி‌ன்றன‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்