த‌மிழக‌த்த‌ி‌ல் மே‌லு‌ம் 2 நா‌ள் மழை!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (16:23 IST)
த‌‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஆ‌ங்கா‌ங்கே உ‌‌ட்புற பகு‌திக‌ளி‌ல் அடு‌‌‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று செ‌ன்னை வ‌ா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்‌கா‌ங்கே உ‌‌ட்புற பகு‌திக‌ளி‌ல் பரவலாக மழை பெ‌ய்து‌ள்ளது.

வா‌ல்பாறை, மதுரா‌ந்தக‌ம் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 4 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது. ‌கிரு‌‌ஷ்ண‌கி‌ரி, ஊ‌த்தா‌ங்கரை, ‌திரு‌ப்பூ‌ர், அ‌ரியலூ‌ர் ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் தலா 3 செ.‌மீ மழை ப‌திவா‌‌கியு‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌‌ல் உ‌ட்புற‌ப் பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்