செ‌ன்னை ‌விமான‌நிலைய‌த்‌தி‌ல் ம‌‌ர்ம ‌சி‌ற்று‌‌ண்டி பெ‌ட்டியால் பரபர‌ப்பு!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (15:27 IST)
செ‌ன்னை ‌‌விமான‌நிலைய‌த்‌தி‌லகே‌ட்பார‌ற்று ‌கிட‌ந்ம‌ர்ம ‌சி‌ற்று‌ண்டி பெ‌ட்டியா‌ல் (டிப‌னபா‌க்‌ஸ்) பய‌ணிக‌ளம‌த்‌தி‌யி‌லபெரு‌மஅ‌ச்சமு‌ம், பரபர‌ப்பு‌மஏ‌ற்ப‌ட்டது.

இ‌ன்றகாலை 2.30 ம‌ணியள‌வி‌லஇ‌ந்த ‌சி‌ற்று‌ண்டி பெ‌ட்டி க‌‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது. கட‌ந்இர‌ண்டு ‌தின‌ங்க‌ளு‌க்கு‌ளதொட‌ர்‌ந்தஇதபோ‌ன்ற ‌நிக‌ழ்வஇர‌ண்டாவதமுறையாஏ‌ற்ப‌ட்டதா‌லஅ‌ங்கபெரு‌மபரபர‌ப்பகாண‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து, விமான‌நிலைவெடி கு‌ண்டசோதனை ‌நிபுண‌ர்க‌ளவரவழை‌க்க‌ப்‌ப‌ட்டு, அ‌ந்த ‌சி‌ற்று‌ண்டி பெ‌ட்டி சோதனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் ‌அதனதி‌ற‌ந்தபா‌‌ர்‌த்த‌தி‌லஅ‌தி‌லவெறு‌மஉணவு ‌ம‌ட்டு‌மஇரு‌ந்தததெ‌ரியவ‌ந்தது. இதனா‌லபய‌ணிக‌‌ள் ‌ம‌த்‌தி‌யி‌லஇரு‌ந்அ‌ச்ச‌ம் ‌வில‌கியது.

இதபோ‌ன்றநே‌ற்று‌மசெ‌ன்னை ‌விமான ‌நிலைய‌ நுழைவவா‌யி‌லஅருகே ‌கே‌ட்பார‌ற்றகிட‌ந்ம‌ர்ம பெ‌ட்டியா‌ல் (சூ‌ட்கே‌ஸ்) பெரு‌மபர‌பர‌ப்பு‌ ஏ‌ற்ப‌ட்டது கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கது.

த‌மிழஅரசபு‌திதாதொட‌ங்‌கி உ‌ள்அரசகே‌பி‌ளதொலை‌க்கா‌ட்‌சி சேவையை‌ ‌நிறு‌த்த‌வி‌ல்லையெ‌ன்றா‌ல், விமான ‌நிலைய‌த்‌தி‌லகு‌ண்டவெடி‌க்கு‌மஎ‌ன்றஅ‌ண்ணாநக‌ரதபா‌லஅலுவலமு‌‌த்‌தி‌ரை‌பப‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தத ‌மி‌ர‌ட்ட‌ல் கடி‌த‌மஒ‌ன்று ‌நே‌ற்றமு‌ன்‌தின‌மவிமான ‌நிலைஅ‌‌திகா‌ரிகளு‌க்கு ‌கிடை‌த்தது எ‌ன்பது‌மகு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கது.

மேலு‌மபெ‌ங்களூரூ, அகமதாபா‌த்‌ போ‌ன்இட‌ங்க‌ளி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்டவெடி‌ப்பையடு‌த்து ‌விமான‌நிலைய‌ங்‌க‌ளி‌லபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. அடு‌த்தடு‌த்தஇர‌ண்டநா‌ட்களு‌க்கு‌ளகே‌ட்பார‌ற்ற ‌கிட‌ந்பொரு‌ட்களா‌ல் ‌விமான‌நிலைய‌த்து‌க்கவரு‌மபய‌ணிக‌ளம‌த்‌தி‌யி‌லஅ‌ச்ச‌மஏ‌ற்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்