மண‌ல் கொ‌ள்ளையை க‌ண்டி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (14:00 IST)
திருநெல்வேலி மாவட்டமவாசுதேவநல்லூரபகுதியில் ஆற்றமணலகொள்ளையதடுத்நிறுத்தககோரி ஆக‌ஸ்‌ட் 4ஆ‌ம் தே‌தி சிவகிரியில் அ.இ.அ.ி.ு.சார்பிலகண்டஆர்ப்பாட்டமநடைபெறுமஎன்றஅக்கட்சியினபொதுசசெயலரஜெயலலிதத‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே உ‌ள்ள 'உள்ளாரகால்வாய்' மூலமவருமதண்ணீரினால் 4,000 ஏக்கரவிவசாநிலமபாசவசதி பெறுகிறது. இந்ஆற்றநம்பித்தானஅப்பகுதி விவசாயிகளஉள்ளனர். சுமார் 100 ி.‌மீ பரப்பளவகொண்பகுதியிலகுடியிருக்குமமக்களகுடிநீருக்குமஇந்ஆற்றநம்பித்தானஉள்ளனர்.

இ‌ந்த ஆற்றிலஉள்மணலி.ு.க.வினராலதினமும் 200 லாரிகளமூலமகேரளாவிற்ககடத்திசசெல்லப்படுகிறது. இதனவிளைவாக, ஆறஇல்லாஅளவுக்கஅப்பகுதி மிகவுமஉருக்குலைந்தமோசமாகாட்சி அளிக்கிறது. இதபோன்ற செயல்களாலபாசனத்திற்கும், குடிப்பதற்குமதண்ணீரகிடைக்காமலஅப்பகுதி மக்களமிகுந்சிரமத்திற்கதற்போதஆளாக்கப்பட்டஇருக்கிறார்கள்.

குடிநீர்பபஞ்சமஏற்பட்டுள்ளதோடமட்டுமல்லாமல், விவசாஉற்பத்தியுமகடுமையாபாதிக்கபபட்டிருக்கிறது. மணலமூலமஅரசுக்ககிடைக்குமவருவாயுமகணிசமாஅளவகுறைந்தஇருக்கிறது.

ி.ு.க.வினரை தட்டிககேட்காமாவட்நிர்வாகத்தகண்டித்தும், கருணாநிதியினமணலகொள்ளஆதரவுபபோக்கைககண்டித்தும், உள்ளாரஆற்றிலமணலஅள்ளப்படுவதஉடனடியாக தடுத்தநிறுத்தப்பவேண்டுமஎன்றவலியுறுத்தியும் அ.இ.அ.ி.ு.க சார்பில் வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி காலை 10 மணி அளவிலவாசுதேவநல்லூரஒன்றியம், சிவகிரி வட்டாட்சியரஅலுவலகமமுன்பு கண்டஆர்ப்பாட்டமநடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்