த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌‌க் கட‌ற்படை தா‌க்குத‌ல்!

வியாழன், 31 ஜூலை 2008 (20:57 IST)
க‌ச்ச‌த்‌‌தீவு‌பபகு‌தி‌யி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 80‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரக‌ண்மூடி‌‌த்தனமாக‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

ராமே‌ஸ்வர‌மபகு‌தியை‌சசே‌ர்‌ந்த 80‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌மீனவ‌ர்க‌ள் 20‌க்கு‌மமே‌ற்ப‌ட்படகுக‌ளி‌லக‌ச்ச‌த்‌தீவஅரு‌கி‌லஇ‌ன்றஅ‌திகாலை ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌‌ண்டிரு‌ந்தபோதஅ‌ங்கவ‌ந்த ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ர் ‌திடீரெ‌ன்றதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

கை‌யி‌ல் ‌சி‌க்‌கிய ‌மீனவ‌ர்களதடிகளாலு‌ம், இரு‌ம்பு‌கக‌ம்‌பிகளாலு‌மஅடி‌த்தஉதை‌த்ததுட‌ன், வலைக‌ளஅனை‌த்தையு‌மசேத‌ப்படு‌த்‌தி படகுகளையு‌‌மகட‌‌லி‌லக‌வி‌ழ்‌த்து ‌வி‌ட்டு‌‌ள்ளன‌ர்.

சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரி‌னக‌ண்மூடி‌த்தனமாதா‌க்குத‌லி‌லஇரு‌ந்தத‌ப்‌பி‌ப்பத‌ற்காகட‌லி‌லகு‌தி‌த்த ‌மீனவ‌ர்க‌ள், ம‌ணி நேர‌மகட‌லி‌லமூ‌ழ்‌கியபடி இரு‌ந்து‌வி‌ட்டு, ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரசெ‌ன்ற‌பிறகபடகுக‌‌ளி‌லஏ‌றி‌ககரை‌க்கு‌த் ‌திரு‌ம்‌பியு‌ள்ளன‌ர்.

கட‌லி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க்கொ‌ண்டிரு‌க்கு‌மத‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரஅ‌த்து‌மீ‌றி‌ததா‌க்குத‌லநட‌த்துவதை‌ததடு‌த்து ‌நிறு‌த்தவு‌ம், த‌மிழக ‌மீனவ‌ர்களு‌க்கஉ‌ரிபாதுகா‌ப்பவழ‌ங்கவு‌மஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ம‌‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌தி த‌மிழஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளகட‌ந்த ‌சிநா‌ட்களா‌க‌பப‌ல்வேறபோரா‌ட்ட‌ங்களநட‌த்‌தி வரு‌ம்‌ ‌நிலை‌யி‌லஇ‌ந்த‌ததா‌க்குத‌லநட‌ந்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்