காரை‌க்குடி‌யி‌ல் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு!

சனி, 26 ஜூலை 2008 (15:10 IST)
காரை‌‌க்குடி‌யி‌லஇ‌ன்றயாரேம‌ர்நப‌ர்க‌ளஎ‌ம்.‌ி.ஆ‌‌ர் ‌சிலையை உடை‌த்து‌ள்ளன‌ர். இத‌னா‌ல் அ‌ப்பகு‌தி‌யி‌லபத‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

சிவ‌க‌ங்கமாவ‌ட்ட‌ம், காரை‌க்குடி‌யி‌லமா‌ர்பளவகொ‌ண்எ‌ம்.‌ி.ஆ‌ர் ‌சிலை ஒ‌ன்றஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ‌சிலஅமை‌க்க‌ப்ப‌ட்டஆ‌ண்டுக‌ளஆ‌‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஇ‌ன்றஅ‌திகாலஎ‌ம்.‌ி.ஆ‌ர் ‌சிலை‌யி‌னதலபகு‌தி உடை‌ந்து ‌கீ‌ழே ‌விழு‌ந்து ‌கிட‌ந்தது. இதப‌ற்‌றி தகவ‌லஅ‌ந்பகு‌தி‌யி‌லகா‌ட்டு‌த் ‌போ‌லபர‌வியது.

உடனடியாஅ‌ந்பகு‌தி‌க்கு ‌திர‌ண்டவ‌ந்ஏராளமான அ.இ.‌அ.‌ி.ு.க.‌வின‌ர், ‌சிலையசேத‌ப்படு‌த்‌தியவ‌ர்களகாவ‌ல்துறை‌யின‌ரஉடனடியாகைதசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றகோஷ‌ங்க‌ளஎழு‌ப்‌பின‌ர்.

தகவ‌லஅ‌றி‌ந்தகாவ‌ல்துறை‌‌யின‌ரஅ‌ங்கு ‌விரை‌ந்தவ‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள், ‌சிலையசேத‌ப்படு‌த்‌தியவ‌ர்க‌ளஉடனடியாகைதசெ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றஉறு‌திய‌ளி‌த்த‌னபே‌ரி‌ல் அ.இ.அ.‌ி.ு.க.‌வின‌ரகலை‌ந்தசெ‌ன்றன‌ர்.

மேலு‌மஅ‌ந்பகு‌தி‌யி‌லபத‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌லகாவல‌ர்க‌ளகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்