ச‌ங்கரராம‌ன் கொலை வழ‌க்கு: த‌மிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஆஜராக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை!

செவ்வாய், 22 ஜூலை 2008 (13:13 IST)
சங்கரராமனகொலவழக்கவிசாரணையில், தமிழஅரசினவழக்கறிஞரஆஜராஉச்சநீதிமன்றமதடவிதித்துள்ளது. இந்வழக்கிலஅரசதரப்பிலவாதாுது‌ச்சே‌ரி அரசவழக்கறிஞரநியமிக்வேண்டுமஎன்றுமஉச்ச நீதிமன்றமஉத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரமவரதராஜபெருமாளகோயிலமேலாளரசங்கரராமனகடந்த 2004ஆண்டபடுகொலசெய்யப்பட்டார். இந்கொலதொடர்பாமுந்தைய அ.இ.அ.ி.ு.அரசு , ஜெயேந்திசரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திசரஸ்வதி சுவாமிகளஆகியோரை ைதசெய்தது.

பின்னரநீதிமன்றமஅவர்களை ‌பிணை‌யி‌ல் விடுதலசெய்தது. இதுதொடர்பாவழக்கவிசாரணநடைபெற்றவருகிறது. இந்வழக்கவிசாரணவேறமாநிலத்திலநடத்தப்பவேண்டுமஎன்ற ஜெயேந்திரரகோரிக்கையஏற்றஉச்ச நீதிமன்றமவழக்கவிசாரணையபுதுச்சேரி நீதி மன்றத்துக்கமாற்றி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்தஇந்வழக்கில், அரசதரப்பிலதமிழஅரசினவழக்கறிஞரஆஜராஎதிர்ப்பதெரிவித்து ஜெயேந்திரரதரப்பிலஉச்ச நீதிமன்றத்திலசிறப்பவிடுமுறைக்காமனதாக்கலசெய்யப்பட்டது.

இந்த மனு ‌உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தலைமை ‌நீ‌‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌‌ஷ்ண‌ன் கொ‌ண்ட அம‌ர்வு மு‌ன்பு ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, இந்வழக்கிலதமிழஅரசினவழக்கறிஞரஆஜராகி அரசதரப்பிலவாதாடக்கூடாதஎன்றும், புதுச்சேரி அரசவழக்கறிஞரஒருவரநியமிக்கலாமஎன்றுமநீதிபதிகளஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்