ஜூலை 4‌ல் வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு!

புதன், 2 ஜூலை 2008 (13:07 IST)
நீதிமன்ஊழியர்களை ‌‌நீ‌திப‌திகளாக நியமிக்க எ‌‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து தமிழபுதுச்சேரி வழக்கறிஞர்களச‌ங்கமு‌ம், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம் ஜூலை 4ஆ‌ம் தே‌தி ‌நீ‌‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்து‌கிறது.

மதுரை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யிலு‌ம், மாவ‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளிலு‌ம் ப‌ணியா‌ற்று‌பவ‌ர்க‌ள் ‌சி‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் ‌நீ‌திப‌தி ப‌ணி‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் கூ‌‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து த‌மி‌ழ்நாடு, புது‌ச்சே‌ரி மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று முத‌ல் வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி வரை ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ம் தொட‌ங்‌கியு‌ள்ளது.

இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம், புது‌‌ச்சே‌ரி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது எ‌‌ன்று ச‌ங்க‌த் தலைவ‌ர் ஆ‌ர்.‌சி.பா‌ல் கனகரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்களசங்க தலைவரபரமசிவம் கூறுகை‌யி‌ல், தமிழக‌த்‌தி‌ல் 201 மாஜிஸ்திரேடபணியிடங்களுக்கஆகஸ்டமாதம் 2, 3 ஆகிதேதிகளிலதேர்வநடைபெறுகிறது.

இந்தேர்விலி.எல். படித்நீதிமன்ஊழியர்களுமகலந்தகொள்ளலாமசென்னமற்றுமமதுரஉயரநீதிமன்நீதிபதிகளினகூட்டத்திலமுடிவசெய்யப்பட்டுள்ளது.

வழ‌க்க‌றிஞ‌ர்களாக பதிவசெய்ததொழிலசெய்தவருபவர்களமட்டுமஇந்தேர்விலகலந்தகொள்வேண்டுமஎன்றஉயரநீதி மன்றமஅளித்தீர்ப்பஅமல்படுத்வேண்டும்.

இந்கோரிக்கைகளவலியுறுத்தி இன்றமுதல் 4 தேதி வரதமிழகம், மட்டுமபுதுச்சேரி வக்கீல்களநீதி மன்புறக்கணிப்பபோராட்டத்திலகலந்தகொள்வார்களஎன்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்